ஆ: விடை கொடுத்திடு வழிகளை எனக்கொரு
விடைகளை மாற்றிட, வரங்களை படைத்திட
வாகென உலகிது நிஜமென்று ஒருமுறை
கண்களை பார்த்துதான் சொல்லட வாராய்
த்ராவிட பூமியில் ஆள பிறந்தவன்
கொடியது ஆகிட பிறந்தவன் நான் டா
அகில உலகை அழிக்க நினைக்கும்
கலியுக சகுனி போதும் நீ ஊதும் மகுடி
ஓ... ஹோ மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி...///////
உ உ அ அ மகுடா
உ உ அ உ மகுடா
உ உ நகு மகுடா
மகுடா மகுடாடா
பெ: டி டி டி மகுடி...///
ஆ: ம ம ம ம மகுடி...////
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி...////
பெ: உனக்கு தெரியுமா...
நான் உன்ன நெனப்பே
நீ என்ன மரப்ப
நான் அடிப்பே, நீ சிரிப்ப
நீ ஊர் சுத்தி, நான் உன்ன சுத்தி
நான் எதிர், நீ புதிர்
நான் மகுடி டா...
நீ பாம்பு
ஆ: மாமீ மாமீ மாமீ நாமோ...///
ஓ பேபி ராக்கமா யே
வாடி நீ பக்கமா யே
வாயாடி சத்தமா வா வா வா
சா சா சா
ம ம ம மா, நி நி நி நீ
வா வா வா வா, சா சா சா சா
ம ம ம மா, நி நி நி நி
வா வா வா வா
ஆ: ஓ... ஹோ மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி...
பெ: நா மகுடிடா
ஆ: ஓ... ஹோ மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி...
பெ: நா மகுடிடா
ஆ: ஓ.. ஹோ மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி...
பெ: சீக்கிரம் வா