நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் : எவர் நோன்பாளியாக இருக்கும் போது அவருக்கு வாந்தி தானாகவே வந்துவிட்டால், அவர் கழாச் செய்யத் தேவையில்லை. வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் , அவர் (அந்நோன்பை) கழாச் செய்யவும். (அபூதாவூத், திர்மிதி, ஹாகிம், ஸஹீஹ் அல்ஜாமிஉஸ் ஸகீர் -பக்கம்:1072)