It is not fitting for a Believer, man or woman, when a matter has been decided
by Allah and His Messenger to have any option about their decision:
if any one disobeys Allah and His Messenger, he is indeed on a clearly wrong
Path.{Quran- 33:36
முஸ்லிம்கள் நாகரீகமாக நடந்து கொள்ளவே
பணிக்கப்பட்டிருக்கிறார்கள்
. அதிலும் இப்புனித ரமலானில் ஒரு மனிதர் பண்படவில்லை
என்றால் அவர் பசித்திருப்பதில் என்ன பயன்?
அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிய போதுமானவன்.