Search
Search titles only
By:
Search titles only
By:
Log in
Register
Search
Search titles only
By:
Search titles only
By:
Menu
Install the app
Install
Forums
New posts
All threads
Latest threads
New posts
Trending threads
Trending
Search forums
What's new
New posts
New ads
New profile posts
Latest activity
Free Ads
Latest reviews
Search ads
Members
Current visitors
New profile posts
Search profile posts
Contact us
Latest ads
ඕනම රටකට සෙට් වෙන CV එකක්
ErMurazor
Updated:
Today at 9:50 AM
Hambantota
7 Acres Beachfront Land For Sell DownSouth , PerPerch Price 420 000
1024 Digital
Updated:
Wednesday at 11:57 AM
Baseus PI LITE INDOOR CAMERA
ErMurazor
Updated:
Monday at 12:26 PM
Ad icon
Colombo
Hard Disk For Sale
mazza
Updated:
Oct 10, 2026
land for sale
justasking
Updated:
Oct 10, 2026
Electronics
Vehicles
Property
Search
Reply to thread
Forums
General
Religious
இறுதி நாளும் அதன் அடையாளங்களும்!
Get the App
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Message

Cont..

[FONT=&quot]அதில் அவர்கள்[/FONT]  [FONT=&quot]விலங்கிடப்படுவார்கள். அவர்களின் கழுத்துக்களிலும் விலங்கிடப்படும் அல்லாஹ்[/FONT] [FONT=&quot]சொல்கிறான்: இன்னும் அந்நாளில் குற்றவாளிகளைச் சங்கிலிகளால்[/FONT] [FONT=&quot]பிணைக்கப்பட்டவர்களாக அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி[/FONT] [FONT=&quot]இருக்கும்[/FONT]; [FONT=&quot]இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி[/FONT] [FONT=&quot]இருக்கும்.([/FONT]14:49-50)

[FONT=&quot]நரகவாசிகளின் உணவு ஸக்கூம் என்ற கள்ளி[/FONT]  [FONT=&quot]மரமாகும். அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக ஸக்கூம்(கள்ளி) மரம் பாவிகளின்[/FONT] [FONT=&quot]உணவாகும். அது உருக்கப்பட்ட செம்பு போன்றிருக்கும். அது வெந்நீர்[/FONT] [FONT=&quot]கொதிப்பதைப் போன்று வயிற்றில் கொதிக்கும்.([/FONT]44:41-46)

[FONT=&quot]நபி(ஸல்)[/FONT]  [FONT=&quot]அவர்கள் கூறினார்கள்: ஸக்கூம் மரத்திலிருந்து ஒரு சொட்டு உலகில் விழுந்து[/FONT] [FONT=&quot]விட்டால் உலகிலுள்ளவரின் வாழ்க்கை வீணாகிவிடும். அப்படியானால் அதுவே உணவாக[/FONT] [FONT=&quot]கொடுக்கப்படுபவர்களின் நிலை எப்படி இருக்கும்[/FONT]? ([FONT=&quot]திர்மிதி) நரக வேதனையின்[/FONT] [FONT=&quot]கடுமையையும் சுவர்க்க பாக்கியத்தின் பெருமையையும் பின் வரும் ஹதீஸ்[/FONT] [FONT=&quot]விளக்கிக் காட்டுகிறது: மறுமையில் உலகில் மிகுந்த வசதி வாய்ப்புடன் வாழ்ந்த[/FONT] [FONT=&quot]காஃபிர்களில் ஒருவன் கொண்டு வரப்படுவான். அவனை நரக நெருப்பில் ஒரு முறை[/FONT] [FONT=&quot]முக்கப்படும். பின்னர் அவனிடம் உனக்கு(உலகில்) ஏதேனும் வசதி இருந்ததா[/FONT]? [FONT=&quot]எனக்[/FONT] [FONT=&quot]கேட்கப்படும். அப்போது அவன் எந்தப் பாக்கியமும் எனக்கிருந்ததில்லையே எனக்[/FONT] [FONT=&quot]கூறுவான். ஒரு முறை நரகத்தில் முக்கியதால் உலக பாக்கியங்கள் அனைத்தையும்[/FONT] [FONT=&quot]அவன் மறந்து விடுகிறான். இவ்வாறே உலகில் மிகப்பெரும் கஷ்டத்தில் வாழ்ந்த[/FONT] [FONT=&quot]ஒரு முஃமின் கொண்டு வரப்பட்டு ஒரு முறை சுவர்க்கத்தில் புகுத்தப்படுவான்.[/FONT] [FONT=&quot]பின்னர் (உலகத்தில்) ஏதேனும் உனக்கு கஷ்டமிருந்ததா[/FONT]? [FONT=&quot]எனக் கேட்கப்படுவான்.[/FONT] [FONT=&quot]அதற்கவன் எந்தக் கஷ்டமும் வருமையும் எனக்கிருந்ததில்லையே எனக் கூறுவான்.[/FONT] [FONT=&quot]சுவர்க்கத்தில் ஒரு முறை புகுத்தப்பட்டதால் உலகில் அவன் அனுபவித்த கஷ்டம்[/FONT] [FONT=&quot]வறுமை தூப்பாக்கியம் அனைத்தையும் அவன் மறந்துவிடுவான். (முஸ்லிம்)[/FONT]

[FONT=&quot]சுவர்க்கம்[/FONT]

[FONT=&quot]சுவர்க்கம் இறைவனின் நல்லடியார்களுக்குரிய கண்ணியமான நிரந்தரமான வீடாகும்.[/FONT]  [FONT=&quot]அதிலுள்ள பாக்கியங்கள் எந்தக் கண்ணும் கண்டிராத எந்தக் காதும் கேட்டிராத[/FONT] [FONT=&quot]எந்த மனித உள்ளத்திலும் உதித்திராதவையாகும். அது மனிதன் படித்ததற்கும்[/FONT] [FONT=&quot]கேள்விப்பட்டதற்கும் அப்பாற்பட்டதாகும். அல்லாஹ் கூறுகிறான்: அவர்கள்[/FONT] [FONT=&quot]செய்த(நற்)செயல்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்[/FONT] [FONT=&quot]குளிர்ச்சியை எந்த ஒரு ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.([/FONT]32:17)

[FONT=&quot]சுவர்க்கத்தின் அந்தஸ்த்துகள் முஃமின்களின் செயல்களைப் பொருத்து ஏற்றத்[/FONT]  [FONT=&quot]தாழ்வு உடையதாகும். அல்லாஹ் கூறுகிறான்: உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்[/FONT] [FONT=&quot]கல்வி வழங்கப்பட்டவர்களுக்கும் அந்தஸ்த்துகளை அல்லாஹ்[/FONT] [FONT=&quot]உயர்த்துகிறான்.([/FONT]58:11)

[FONT=&quot]சுவர்க்கத்தில் அவர்கள் விரும்பியவற்றை[/FONT]  [FONT=&quot]உண்ணவும் பருகவும் செய்வார்கள். அவற்றில் நிறம் மாறிவிடாத தண்ணீர் ஆறுகளும்[/FONT] [FONT=&quot]ருசி மாறாத பாலாறுகளும் தெளிவான தேனாறுகளும் சுவையான மதுபான ஆறுகளும்[/FONT] [FONT=&quot]உள்ளன. அவர்களின் மது உலக மது போன்றதல்ல. அல்லாஹ் கூறுகிறான்: தெளிவான[/FONT] [FONT=&quot]பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றிக் கொண்டு வரப்படும் (அது) மிக்க[/FONT] [FONT=&quot]வெண்மையானது அருந்துபவருக்கு மதுரமானது. அதில் கெடுதியுமிராது. அதனால்[/FONT] [FONT=&quot]அவர்கள் புத்தி தடுமாறவும் மாட்டார்கள்.([/FONT]37:45-47)

[FONT=&quot]சுவர்க்கத்தில்[/FONT]  [FONT=&quot]ஹுருல் ஈன் பெண்கள் மணமுடித்து வைக்கப்படுவார்கள். நபி(ஸல்) அவர்கள்[/FONT] [FONT=&quot]கூறினார்கள்: [/FONT]”[FONT=&quot]சுவர்க்கத்துப் பெண்களில் ஒரு பெண் உலகத்தாரிடம்[/FONT] [FONT=&quot]வந்துவிட்டால் வானம் பூமிமிக்கிடையே உள்ளவற்றை ஒளிமயமாக்கிவிடுவாள்.[/FONT] [FONT=&quot]அவற்றில் நறுமணத்தை நிரப்பிவிடுவாள்[/FONT]”.([FONT=&quot]புகாரி)[/FONT]

[FONT=&quot]சுவர்க்கவாசிகளின்[/FONT]  [FONT=&quot]மிகப்பெரும் பாக்கியம் அவர்கள் அல்லாஹ்வைப் பார்ப்பதாகும். சுவர்க்கவாசிகள்[/FONT] [FONT=&quot]மல ஜலம் கழிக்கவோ மூக்குச் சிந்தவோ உமிழவோ மாட்டார்கள். அவர்களின்[/FONT] [FONT=&quot]சீப்புகள் தங்கமாகவும் வியர்வை கஸ்தூரியாகவுமிருக்கும். அவர்களின்[/FONT] [FONT=&quot]இவ்வருட்பாக்கியம் நின்றுவிடவோ குறைந்திடவோ செய்யாத நிரந்தர பாக்கியமாகும்.[/FONT]

[FONT=&quot]நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சுவர்க்கம் நுழைகிறாரோ அவர் பாக்கியம்[/FONT]  [FONT=&quot]பெற்று விட்டார். சிரமப்படவோ சோர்வடையவோ மாட்டார். சுவர்க்கவாசிகளின்[/FONT] [FONT=&quot]குறைந்த பங்கு உலகமனைத்தும் பத்துமுறை வழங்கப்படுவதை விடவும் சிறந்ததாகும்.[/FONT] [FONT=&quot]நரகிலிருந்து வெளியேறி கடைசியில் சுவர்க்கம் நுழைபவன் தான் இக்குறைந்த[/FONT] [FONT=&quot]பங்கை உடையவன்.[/FONT]

[QUOTE="bonney777, post: 13054881, member: 133200"] [I][B]Cont..[/B][/I] [SIZE=3][B][FONT="]அதில் அவர்கள்[/FONT] [/B] [B][FONT="]விலங்கிடப்படுவார்கள். அவர்களின் கழுத்துக்களிலும் விலங்கிடப்படும் அல்லாஹ்[/FONT] [FONT="]சொல்கிறான்: இன்னும் அந்நாளில் குற்றவாளிகளைச் சங்கிலிகளால்[/FONT] [FONT="]பிணைக்கப்பட்டவர்களாக அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி[/FONT] [FONT="]இருக்கும்[/FONT]; [FONT="]இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி[/FONT] [FONT="]இருக்கும்.([/FONT]14:49-50) [FONT="]நரகவாசிகளின் உணவு ஸக்கூம் என்ற கள்ளி[/FONT] [/B] [B][FONT="]மரமாகும். அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக ஸக்கூம்(கள்ளி) மரம் பாவிகளின்[/FONT] [FONT="]உணவாகும். அது உருக்கப்பட்ட செம்பு போன்றிருக்கும். அது வெந்நீர்[/FONT] [FONT="]கொதிப்பதைப் போன்று வயிற்றில் கொதிக்கும்.([/FONT]44:41-46) [FONT="]நபி(ஸல்)[/FONT] [/B] [B][FONT="]அவர்கள் கூறினார்கள்: ஸக்கூம் மரத்திலிருந்து ஒரு சொட்டு உலகில் விழுந்து[/FONT] [FONT="]விட்டால் உலகிலுள்ளவரின் வாழ்க்கை வீணாகிவிடும். அப்படியானால் அதுவே உணவாக[/FONT] [FONT="]கொடுக்கப்படுபவர்களின் நிலை எப்படி இருக்கும்[/FONT]? ([FONT="]திர்மிதி) நரக வேதனையின்[/FONT] [FONT="]கடுமையையும் சுவர்க்க பாக்கியத்தின் பெருமையையும் பின் வரும் ஹதீஸ்[/FONT] [FONT="]விளக்கிக் காட்டுகிறது: மறுமையில் உலகில் மிகுந்த வசதி வாய்ப்புடன் வாழ்ந்த[/FONT] [FONT="]காஃபிர்களில் ஒருவன் கொண்டு வரப்படுவான். அவனை நரக நெருப்பில் ஒரு முறை[/FONT] [FONT="]முக்கப்படும். பின்னர் அவனிடம் உனக்கு(உலகில்) ஏதேனும் வசதி இருந்ததா[/FONT]? [FONT="]எனக்[/FONT] [FONT="]கேட்கப்படும். அப்போது அவன் எந்தப் பாக்கியமும் எனக்கிருந்ததில்லையே எனக்[/FONT] [FONT="]கூறுவான். ஒரு முறை நரகத்தில் முக்கியதால் உலக பாக்கியங்கள் அனைத்தையும்[/FONT] [FONT="]அவன் மறந்து விடுகிறான். இவ்வாறே உலகில் மிகப்பெரும் கஷ்டத்தில் வாழ்ந்த[/FONT] [FONT="]ஒரு முஃமின் கொண்டு வரப்பட்டு ஒரு முறை சுவர்க்கத்தில் புகுத்தப்படுவான்.[/FONT] [FONT="]பின்னர் (உலகத்தில்) ஏதேனும் உனக்கு கஷ்டமிருந்ததா[/FONT]? [FONT="]எனக் கேட்கப்படுவான்.[/FONT] [FONT="]அதற்கவன் எந்தக் கஷ்டமும் வருமையும் எனக்கிருந்ததில்லையே எனக் கூறுவான்.[/FONT] [FONT="]சுவர்க்கத்தில் ஒரு முறை புகுத்தப்பட்டதால் உலகில் அவன் அனுபவித்த கஷ்டம்[/FONT] [FONT="]வறுமை தூப்பாக்கியம் அனைத்தையும் அவன் மறந்துவிடுவான். (முஸ்லிம்)[/FONT] [FONT="]சுவர்க்கம்[/FONT][/B] [B] [FONT="]சுவர்க்கம் இறைவனின் நல்லடியார்களுக்குரிய கண்ணியமான நிரந்தரமான வீடாகும்.[/FONT] [/B] [B][FONT="]அதிலுள்ள பாக்கியங்கள் எந்தக் கண்ணும் கண்டிராத எந்தக் காதும் கேட்டிராத[/FONT] [FONT="]எந்த மனித உள்ளத்திலும் உதித்திராதவையாகும். அது மனிதன் படித்ததற்கும்[/FONT] [FONT="]கேள்விப்பட்டதற்கும் அப்பாற்பட்டதாகும். அல்லாஹ் கூறுகிறான்: அவர்கள்[/FONT] [FONT="]செய்த(நற்)செயல்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்[/FONT] [FONT="]குளிர்ச்சியை எந்த ஒரு ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.([/FONT]32:17) [FONT="]சுவர்க்கத்தின் அந்தஸ்த்துகள் முஃமின்களின் செயல்களைப் பொருத்து ஏற்றத்[/FONT] [/B] [B][FONT="]தாழ்வு உடையதாகும். அல்லாஹ் கூறுகிறான்: உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்[/FONT] [FONT="]கல்வி வழங்கப்பட்டவர்களுக்கும் அந்தஸ்த்துகளை அல்லாஹ்[/FONT] [FONT="]உயர்த்துகிறான்.([/FONT]58:11) [FONT="]சுவர்க்கத்தில் அவர்கள் விரும்பியவற்றை[/FONT] [/B] [B][FONT="]உண்ணவும் பருகவும் செய்வார்கள். அவற்றில் நிறம் மாறிவிடாத தண்ணீர் ஆறுகளும்[/FONT] [FONT="]ருசி மாறாத பாலாறுகளும் தெளிவான தேனாறுகளும் சுவையான மதுபான ஆறுகளும்[/FONT] [FONT="]உள்ளன. அவர்களின் மது உலக மது போன்றதல்ல. அல்லாஹ் கூறுகிறான்: தெளிவான[/FONT] [FONT="]பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றிக் கொண்டு வரப்படும் (அது) மிக்க[/FONT] [FONT="]வெண்மையானது அருந்துபவருக்கு மதுரமானது. அதில் கெடுதியுமிராது. அதனால்[/FONT] [FONT="]அவர்கள் புத்தி தடுமாறவும் மாட்டார்கள்.([/FONT]37:45-47) [FONT="]சுவர்க்கத்தில்[/FONT] [/B] [B][FONT="]ஹுருல் ஈன் பெண்கள் மணமுடித்து வைக்கப்படுவார்கள். நபி(ஸல்) அவர்கள்[/FONT] [FONT="]கூறினார்கள்: [/FONT]”[FONT="]சுவர்க்கத்துப் பெண்களில் ஒரு பெண் உலகத்தாரிடம்[/FONT] [FONT="]வந்துவிட்டால் வானம் பூமிமிக்கிடையே உள்ளவற்றை ஒளிமயமாக்கிவிடுவாள்.[/FONT] [FONT="]அவற்றில் நறுமணத்தை நிரப்பிவிடுவாள்[/FONT]”.([FONT="]புகாரி)[/FONT] [FONT="]சுவர்க்கவாசிகளின்[/FONT] [/B] [B][FONT="]மிகப்பெரும் பாக்கியம் அவர்கள் அல்லாஹ்வைப் பார்ப்பதாகும். சுவர்க்கவாசிகள்[/FONT] [FONT="]மல ஜலம் கழிக்கவோ மூக்குச் சிந்தவோ உமிழவோ மாட்டார்கள். அவர்களின்[/FONT] [FONT="]சீப்புகள் தங்கமாகவும் வியர்வை கஸ்தூரியாகவுமிருக்கும். அவர்களின்[/FONT] [FONT="]இவ்வருட்பாக்கியம் நின்றுவிடவோ குறைந்திடவோ செய்யாத நிரந்தர பாக்கியமாகும்.[/FONT] [FONT="]நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சுவர்க்கம் நுழைகிறாரோ அவர் பாக்கியம்[/FONT] [/B] [B][FONT="]பெற்று விட்டார். சிரமப்படவோ சோர்வடையவோ மாட்டார். சுவர்க்கவாசிகளின்[/FONT] [FONT="]குறைந்த பங்கு உலகமனைத்தும் பத்துமுறை வழங்கப்படுவதை விடவும் சிறந்ததாகும்.[/FONT] [FONT="]நரகிலிருந்து வெளியேறி கடைசியில் சுவர்க்கம் நுழைபவன் தான் இக்குறைந்த[/FONT] [FONT="]பங்கை உடையவன்.[/FONT][/B][/SIZE] [/QUOTE]
Insert quotes…
Verification
Hata thunen beduwama keeyada? (60 bedeema thuna)
Post reply
Top
Bottom