இறைதூதர்களை எதிர்த்தோரின் தண்டனைகள் !

bonney777

Active member
  • Oct 11, 2008
    374
    26
    28
    இறைதூதர்களை எதிர்த்தோரின் தண்டனைகள் !

    1. [FONT=&quot]நூஹ் நபியின் கூட்டத்தினர் தூஃபான் என்னும் பெருவெள்ளத்தால் அழிக்கப்பட்டனர்.[/FONT]
    (
    [FONT=&quot]ஆதாரம்: அல்குர்ஆன்[/FONT]29:14)

    2.
    [FONT=&quot]ஹூத் நபியின் ஆது கூட்டத்தார் ஏழு இரவுகளும் [/FONT]8 [FONT=&quot]பகல்களும் தொடர்ந்து[/FONT] [FONT=&quot]பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் சுவடே தெரியாமல்[/FONT] [FONT=&quot]அழிக்கப்பட்டனர் (ஆதாரம்: அல்-குர்ஆன்: [/FONT]46:24,25) (69:6,7)

    3.
    [FONT=&quot]ஸாலிஹ் நபியின் தமூத் கூட்டத்தார் எச்சரிக்கப்பட்ட பின்னர் மூன்று நாள்கள்[/FONT] [FONT=&quot]கெடுவில் வானத்திலிருந்து ஏற்பட்ட இடிமுழக்கங்களால் மாண்டு அதிகாலையில்[/FONT] [FONT=&quot]பிணங்களாகக் கிடந்தனர். (ஆதாரம்: அல்-குர்ஆன் [/FONT]11:67)

    4.
    [FONT=&quot]லூத் நபியின் மக்கள் செங்கல் மழை பொழியப்பட்டு ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் ஊரையே தலைகீழாக[/FONT]
    [FONT=&quot]கவிழ்க்கப்பட்டது. (ஆதாரம்: அல்-குர்ஆன் [/FONT]11:82,83)



    5.
    [FONT=&quot]ஷுஐப் நபியின் மத்யன் வாசிகளும் அய்கா வாசிகளும்[/FONT]; [FONT=&quot]பூகம்பத்தாலும்[/FONT], [FONT=&quot]கடும் இடி முழக்கத்தாலும் அழிக்கப்பட்டனர். (ஆதாரம்: அல்குர்ஆன்: [/FONT]11:94)

    6.
    [FONT=&quot]தாவூது நபியின் அய்லா கூட்டத்தார் (அஸ்ஹாபுஸ்-ஸப்து) குரங்குகளாக மாற்றப்பட்டு மூன்று நாட்களுக்குப் பின்னர் மாண்டனர். ( [/FONT]7:163)

    7.
    [FONT=&quot]அஸ்ஹாபுர் ரஸ் (கிணற்று வாசிகள்) காற்றால் தூக்கிச் செல்லப்பட்டு கடலில் மூழ்கடிக்ககப்பட்டனர்.([/FONT]25:38,50:12)

    8.
    [FONT=&quot]இல்யாஸ் நபியின் கூட்டத்தினர் (பனீ இஸ்ரவேலர்களில் சிலர்) வானத்திலிருந்து இறங்கிய நெருப்பால் எரிக்கப்பட்டனர்.[/FONT]

    9.
    [FONT=&quot]அஸ்ஹாபுல் உக்தூத் (நெருப்புக் குண்டத்திற்குரியோர்) நம்பிக்கை[/FONT] [FONT=&quot]கொண்டோரை குண்டத்தில் வீசி எறிந்து அவர்களை எரித்த அதே நெருப்பினாலேயே[/FONT] [FONT=&quot]எரிந்து சாம்பலாயினர். ஆதாரம்: அல்குர்ஆன்: [/FONT]85: 4,5,6,7)

    10.
    [FONT=&quot]அஸ்ஹாபுல் கர்யத் (அந்தாகியா என்னும்) கிராம மக்கள் அடுத்தடுத்து வந்த[/FONT] [FONT=&quot]மூன்று இறைதூதர்களையும் நம்பாது அவர்ளை விரட்டியடித்ததாலும்[/FONT], [FONT=&quot]அவர்களுக்காக[/FONT] [FONT=&quot]பரிந்துரைக்க வந்த நல்லடியார் ஹபீபுந்நஜ்ஜாரையும் அடித்துக் கொன்றதாலும்[/FONT] [FONT=&quot]அம்மக்கள் ஒரேயொரு இடிமுழக்கத்தால் அழிக்கப் பட்டார்கள்.(ஆதாரம்[/FONT] [FONT=&quot]அல்-குர்ஆன்: யாஸீன் [/FONT]36:13-29)

    11.
    [FONT=&quot]தாவூது நபியின் அய்லா கூட்டததினர் குரங்குகளாக மாற்றப்பட்டு மூன்று நாட்களுக்குப்பின்னர் மாண்டனர். (ஆதாரம் : அல்குர்ஆன் [/FONT]2:65)

    12.
    [FONT=&quot]காரூன் என்னும் ஆணவக்காரன் மூஸாநபியின் குடுமபத்தைச் சார்ந்தவன். பல[/FONT] [FONT=&quot]கோடிகளுக்கு அதிபதியாக இருந்த மிகப் பெருஞ் செல்வந்தன். இவனது ஆணவத்தாலும்[/FONT] [FONT=&quot]இறைமறுப்பாலும் இவனையும் இவனது செல்வங்களையும் பூமி விழுங்கிவிட்டது.[/FONT] ([FONT=&quot]ஆதாரம் : அல்குர்ஆன் [/FONT]28: 76:82)

    13.
    [FONT=&quot]ஹாமான் ஃபிர்அவனின் முதல்[/FONT] [FONT=&quot]அமைச்சனாவான். காரூனும் இவனும் சேர்ந்து தான் பனீ இஸ்ராயீலின்[/FONT] [FONT=&quot]ஆண்குழந்தைகளை கொன்றொழிக்குமாறு ஃபிர்அவனிடம் கூறினர்.மூஸா(அலை) அவர்களின்[/FONT] [FONT=&quot]அறிவுரைகளைக் கேட்காது பிர்அவ்னைத் தடுத்தவனும் இவனே! இறுதியில்[/FONT] [FONT=&quot]ஃபிர்அவனுடன் சேர்ந்து இவனும் அழிந்தொழிந்தான்.[/FONT]

    [FONT=&quot]14. [/FONT][FONT=&quot]மூஸா நபியின் எதிரியான பிர்அவனும் அவனது படையினரும் (பனீ இஸ்ரவேலர்கள்) செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டனர். (ஆதாரம்: குர்ஆன் [/FONT][FONT=&quot]11:67)[/FONT]