Search
Search titles only
By:
Search titles only
By:
Log in
Register
Search
Search titles only
By:
Search titles only
By:
Menu
Install the app
Install
Forums
New posts
All threads
Latest threads
New posts
Trending threads
Trending
Search forums
What's new
New posts
New ads
New profile posts
Latest activity
Free Ads
Latest reviews
Search ads
Members
Current visitors
New profile posts
Search profile posts
Contact us
Latest ads
Ad icon
Jobreceive.com for sale
Blogerwiki
Updated:
Yesterday at 8:55 PM
Post Your Vehicle for Sale — FREE! - https://libro.lk
Kalu_Puth
Updated:
Yesterday at 7:38 PM
ඔයාගෙ Assignment හෝ Thesis එක හරියට හදාගමු
ErMurazor
Updated:
Saturday at 10:52 PM
Ad icon
BlackWall V2ray servers
hu KANNA
Updated:
Sep 23, 2026
Peppa Pig Family Plush Toy Set – 5 Characters
anil1961
Updated:
Sep 19, 2026
Electronics
Vehicles
Property
Search
Reply to thread
Forums
General
ElaKiri Talk!
கலைச்செல்வி
Get the App
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Message

உணர்வுகளையோ கட்டுப்படுத்தவியலாது என்ற உண்மையை உணராதவளாக அருகில் அமர்ந்திருந்த என் மனைவி விலங்குகளின் வெளிக்குள் மனிதக்காற்று நுழைவதைப் போல என்னை பலவந்தமாக ஆக்கிரமிக்கத் தொடங்கினாள். “தங்கச்சி ஃபோன் பண்ணுனா..”

”இந்த நேரத்துலயா..?” அதிர்ந்தேன். ”நல்லாயிருக்காள்ல..?”

”அடிவயித்துல வலி சுருக்குசுருக்குன்னு குத்துதுன்னு பயந்துப் போயி அழுதா.. நாள் இன்னும் நெருங்கல.. பொய் வலியாதான் இருக்கும்.. சோம்புக் கஷாயம் வச்சு குடிடீன்னேன்.. ஓஒன்னு அழுவுறா.. தலைப்பிரசவம்ன்னா பயமாதானே இருக்கும்..” அவள் கண்களில் நீர்க் கட்டியிருந்தது. அவளின் கையாலாகாத நிலைமை எந்நேரமும் கோபமாக மாறி என்மீது திரும்பக் கூடும். ”பொண்டாட்டிக்கு ஆறுதலா இருப்போன்னு நெனைக்காம அவரு போக்குலயே பேசிக்கிட்டுப் போறாரு மாப்ளை.. ஆளுங்க இல்லாத வீட்ல பொண்ணக் கட்டித் தொலச்சதுக்கு நல்லாவே அனுபவிக்கிறேன்.. தாயும் புள்ளயும் தனித்தனியா ஆவறதுக்குள்ள இன்னும் எத்தனை அனுபவிக்கணுமோன்னு பொலம்பித் தள்றாரு..”

”பேசாம ஹாஸ்பிடலுக்கு அழைச்சுட்டுப் போவச் சொல்லு..” என்றேன் வெடுக்கென்று.

”போவ தெரியாமத்தான் இங்க பேசிக்கிட்டுருக்காங்களா..? வளைக்காப்பு போடல.. மாசம் நெறயல.. பெரிய மனுசங்கன்னு யாரும் கெடையாது.. இத்தனை சிக்கல் இருக்கு.. பாவம்.. ரெண்டும் தனியா கிடந்து தவிக்குதுங்க..” அழுதாள். ”நானும் தவியா தவிச்சுக் கெடக்கிறேன்.. எல்லாத்தையும் வுட்டுப்புட்டு கவுந்தடிச்சுக் கெடந்தா மாடிக்கும் கீழுக்குமா நடந்தே செத்துப் போயிடுவேன்..” சீறலாக விழுந்தது வார்த்தைகள் அடம்பலான அருவி நீரைப் போல.

“சரி.. இப்ப எப்டியிருக்காளாம்..?”

“சோம்புக் கஷாயம் வச்சுக் குடிச்சதுல வலி விட்டுப் போயி இப்பதான் படுக்கப் போயிருக்கான்னு சொன்னாரு மாப்ள..”

“அதான் சரியாப் போச்சுல்ல.. நாளைக்கு ஒரு எட்டுப் போயீ என்னான்னு பாத்துட்டு வந்துடுவோம்.. இப்ப பேசாமப் படு..” படுத்தவாறே இடுப்போடு அணைத்துக் கொண்டேன். “ம்க்கும்.. இதுக்கொண்ணும் கொறச்சலில்ல..” நல்ல மூடில் இருக்கிறாள். “எங்கண்ணுல்ல.. கொஞ்ச நேரம் காத்து வாங்கீட்டு வந்துடறனே… உள்ள ஒரே புழுக்கமா கெடக்கு.. நீ அலையாதே.. நானே வந்துடுறேன்டா செல்லம்..” அம்மாவை கொஞ்சுவது பிடிக்காததுப் போல குழந்தையின் அழுக்குரல் சன்னமாக ஒலிக்க “பாப்பா முழிச்சிக்கிட்டா..“ என்றபடி விழுந்தடித்துக் கொண்டு ஓடினாள்.

பாசம் கூட ஒருவகையான போதைதான். மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டும் போதைக்குள் மனிதக்குலம் தழைக்கிறது. காட்டிற்கும் போதைக்குள் ஆட்படுத்திவிடும் சக்தி உண்டு. அது என்னையும் தாத்தாவையும் தனக்குள் இறுக்கிக் கொண்டிருப்பதை நாங்கள் உணராமலில்லை. பருவநிலை மாற்றங்கள் பழகிப் போனதில் மழைக்காலங்களில் நனையவும் நடுங்கவும் கற்றுக் கொண்டோம். வெயில்கால சூரியனை மரங்களுக்குள் மறைத்து.. மறக்கப் பழகிக் கொண்டோம். சிலிர்ப்புடன் நகர்ந்தன குளிர்நாட்கள். காடுகளுடனான இரகசியங்கள் கூடிப் போனதில் எங்கள் இருவருக்குமான பேச்சுக் கூட குறைந்திருந்தது. மேகங்களின் கருமையை துடைத்தெடுப்பது போல நீண்டு நெடிந்திருந்த பெரு மரங்களுக்கும்.. அம்மரங்கள் அனுமதித்த இடைவெளிக்குள் நுழைந்த சூரியனை தடுத்தே தீர வேண்டுமென்ற வெறிக் கொண்டதுப் போல படர்ந்து அடர்ந்துக் கிடந்த சிறு மரங்களுக்கும்.. குத்தாக வளர்ந்து புதர்களாகி்ப் போனச் செடிகளுக்கும்.. கால்களுக்கு மெத்தையிடும் புல்வெளிகளுக்கும்.. நேரங்காலமின்றி பேசும் கதைகள் ஒருபோதும் அலுப்பதேயில்லை. சொல்ல முடியாதக் கதைகளும் சொல்லி முடியாதக் கதைகளுமாக நேரம் நிரப்பிக் கொண்டேப் போவதில் மனம் ஆழமான சந்தோஷவெளிக்குள் பயணப்பட்டுக் கொண்டேயிருந்தது.

கார்த்திகை மாதங்களில் குளிர்ந்தக் காட்டைக் சிவப்பும் வெளிர்மஞ்சளுமான காந்தள் மலர்கள் குவிந்தும் விரிந்துமாக பூக்கரங்களால் வளைத்துக் கொள்ளும். அழகின் செருக்கில் நிமிர்ந்தும் மழையின் அழகில் பணிந்துமாக தோன்றும் இம்மலர்கள் தோழமைக் காட்டி அணைத்துக் கொள்ளும். இலை அடர்வுக்குள் ஒளிந்துக் கொள்ளும் இரவுப் பனியை மெல்லியச் சாரலாக காற்று வெளியே இழுத்து விடும். காய்ந்துதிர்ந்த சருகுகள் கூட இக்குளிப்பாட்டலில் நனைந்து மிருதுக் காட்டும். கட்டியங்கூறும் கருங்குரங்குகள் வெகு நேரமாக அசையாதிருக்கும் எங்களால் எந்த பாதிப்பும் நேராது என்பதை ரகசிய சங்கேதமாக்கி மான்களுக்கு அனுப்பும். அறிந்த முகங்களானதில் பெயர் தெரியாத பறவைகள் சலம்பித் திரிவதில் தயக்கமேதும் கொள்வதில்லை.

குழந்தையோடு மேலேறி வந்தாள் என் மனைவி. “மணி பன்னெண்டாவப் போவுது. கீழ வர்றீங்களா.. இல்லையா.. உசிர கைலப் புடிச்சிக்கிட்டு படுத்துக் கெடக்கேன்.. கண்ண மூடுனா அந்த பாழாப்போன சனியன்தான் வந்து நிக்குது..” பயந்திருந்தாள். குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டு என்னருகே அமர்ந்துக் கொண்டாள். இவள் காட்டும் அன்பை என்னால் திருப்பிச் செலுத்த முடியவில்லையோ என உறுத்தல் தோன்ற நானும் அவளிடம் நெருங்கி அமர்ந்துக் கொண்டேன்.

இருவாச்சிப் பறவைக் கூட தன் துணையை விட்டுத் தராது என்பார் தாத்தா. நீளமான மூக்கும் கருப்பும் வெள்ளையுமானத் தோற்றமும் கொண்ட அப்பறவை இறகுகளை விரித்துப் படபடத்து பறக்கும்போது வயிற்றில் ஏதோ உருள்வதுப் போலிருந்தது. தாத்தாவின் கைகளை இறுக்கிக் கொண்டேன். என்னைத் திரும்பிப் பார்த்தார் தாத்தா. ”பன்னென்டு வயசுப்பய.. ஓடற பாம்ப புடிக்கிற வயசு..” சிரித்தார். ”இந்தப் பறவை ஒண்ணை விட்டு ஒண்ணு இருக்காது.. பெண் பறவை இங்க எங்கையோதான் இருக்கும்..” என்றார். அடிக்கடி பார்க்க நேர்ந்ததில் அதன் நீண்ட மூக்கு சிநேகமாகிப் போனது. “என் செல்ல ஹார்ன்பில்..“ மனைவியின் மூக்கைக் கிள்ளிக் கொஞ்சினேன். நெகிழ்ந்திருந்தாள்.

“பேசாம ஃபாரஸ்ட் ஆபிசுல வேலைக்கு சேர்ந்திருக்கலாம் நீங்க..” நெகிழ்ந்துப்போகும் தருணங்களில் என் மனதிற்கு பிடித்ததைப் பேசுவதாக நினைத்துக் கொண்டே எதையெதையோ பேசி விடுவாள்.

“அத விட காட்டுவாசியா இருந்துருக்கலாமின்னு சொல்லு..”

”இப்ப மட்டும் என்னா காட்டுமிராண்டியாதான் இருக்கீங்க..” என்றாள்.

”காட்டுவாசின்னா காட்டுமிராண்டின்னு அர்த்தமில்லடி.. புலிய முறத்தால அடிச்சு வெறட்டுன பொம்பளைங்கள்ளாம் அங்கதான் இருக்காங்க..” என்றேன். காடுகளை வீடுகளாகக் கொண்ட அவர்களின் மீது சற்றே பொறாமையோடுதான் காட்டிலிருந்து கிளம்புவேன். அடங்காத நெருப்பைக் கூட நீரின்றி அடக்கி விடும் வித்தைத் தெரிந்த மனிதர்கள் அவர்கள். காற்றின் வேகம்.. திசையை துல்லியமாகக் கணிக்கக் கற்றவர்கள். பரபரவென்று பள்ளம் வெட்டியோ.. பச்சிலைகளைக் கொண்டோ தீயை அணைத்து விடுவார்கள்.. வலசைப் போகும் யானைகளை கட்டுப்படுத்தி விட முடியும் அவர்களால்.

[QUOTE="50KG, post: 22861227, member: 558780"] [SIZE=4] உணர்வுகளையோ கட்டுப்படுத்தவியலாது என்ற உண்மையை உணராதவளாக அருகில் அமர்ந்திருந்த என் மனைவி விலங்குகளின் வெளிக்குள் மனிதக்காற்று நுழைவதைப் போல என்னை பலவந்தமாக ஆக்கிரமிக்கத் தொடங்கினாள். “தங்கச்சி ஃபோன் பண்ணுனா..”[/SIZE] [SIZE=4]”இந்த நேரத்துலயா..?” அதிர்ந்தேன். ”நல்லாயிருக்காள்ல..?”[/SIZE] [SIZE=4]”அடிவயித்துல வலி சுருக்குசுருக்குன்னு குத்துதுன்னு பயந்துப் போயி அழுதா.. நாள் இன்னும் நெருங்கல.. பொய் வலியாதான் இருக்கும்.. சோம்புக் கஷாயம் வச்சு குடிடீன்னேன்.. ஓஒன்னு அழுவுறா.. தலைப்பிரசவம்ன்னா பயமாதானே இருக்கும்..” அவள் கண்களில் நீர்க் கட்டியிருந்தது. அவளின் கையாலாகாத நிலைமை எந்நேரமும் கோபமாக மாறி என்மீது திரும்பக் கூடும். ”பொண்டாட்டிக்கு ஆறுதலா இருப்போன்னு நெனைக்காம அவரு போக்குலயே பேசிக்கிட்டுப் போறாரு மாப்ளை.. ஆளுங்க இல்லாத வீட்ல பொண்ணக் கட்டித் தொலச்சதுக்கு நல்லாவே அனுபவிக்கிறேன்.. தாயும் புள்ளயும் தனித்தனியா ஆவறதுக்குள்ள இன்னும் எத்தனை அனுபவிக்கணுமோன்னு பொலம்பித் தள்றாரு..”[/SIZE] [SIZE=4]”பேசாம ஹாஸ்பிடலுக்கு அழைச்சுட்டுப் போவச் சொல்லு..” என்றேன் வெடுக்கென்று.[/SIZE] [SIZE=4]”போவ தெரியாமத்தான் இங்க பேசிக்கிட்டுருக்காங்களா..? வளைக்காப்பு போடல.. மாசம் நெறயல.. பெரிய மனுசங்கன்னு யாரும் கெடையாது.. இத்தனை சிக்கல் இருக்கு.. பாவம்.. ரெண்டும் தனியா கிடந்து தவிக்குதுங்க..” அழுதாள். ”நானும் தவியா தவிச்சுக் கெடக்கிறேன்.. எல்லாத்தையும் வுட்டுப்புட்டு கவுந்தடிச்சுக் கெடந்தா மாடிக்கும் கீழுக்குமா நடந்தே செத்துப் போயிடுவேன்..” சீறலாக விழுந்தது வார்த்தைகள் அடம்பலான அருவி நீரைப் போல.[/SIZE] [SIZE=4]“சரி.. இப்ப எப்டியிருக்காளாம்..?”[/SIZE] [SIZE=4]“சோம்புக் கஷாயம் வச்சுக் குடிச்சதுல வலி விட்டுப் போயி இப்பதான் படுக்கப் போயிருக்கான்னு சொன்னாரு மாப்ள..”[/SIZE] [SIZE=4]“அதான் சரியாப் போச்சுல்ல.. நாளைக்கு ஒரு எட்டுப் போயீ என்னான்னு பாத்துட்டு வந்துடுவோம்.. இப்ப பேசாமப் படு..” படுத்தவாறே இடுப்போடு அணைத்துக் கொண்டேன். “ம்க்கும்.. இதுக்கொண்ணும் கொறச்சலில்ல..” நல்ல மூடில் இருக்கிறாள். “எங்கண்ணுல்ல.. கொஞ்ச நேரம் காத்து வாங்கீட்டு வந்துடறனே… உள்ள ஒரே புழுக்கமா கெடக்கு.. நீ அலையாதே.. நானே வந்துடுறேன்டா செல்லம்..” அம்மாவை கொஞ்சுவது பிடிக்காததுப் போல குழந்தையின் அழுக்குரல் சன்னமாக ஒலிக்க “பாப்பா முழிச்சிக்கிட்டா..“ என்றபடி விழுந்தடித்துக் கொண்டு ஓடினாள்.[/SIZE] [SIZE=4]பாசம் கூட ஒருவகையான போதைதான். மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டும் போதைக்குள் மனிதக்குலம் தழைக்கிறது. காட்டிற்கும் போதைக்குள் ஆட்படுத்திவிடும் சக்தி உண்டு. அது என்னையும் தாத்தாவையும் தனக்குள் இறுக்கிக் கொண்டிருப்பதை நாங்கள் உணராமலில்லை. பருவநிலை மாற்றங்கள் பழகிப் போனதில் மழைக்காலங்களில் நனையவும் நடுங்கவும் கற்றுக் கொண்டோம். வெயில்கால சூரியனை மரங்களுக்குள் மறைத்து.. மறக்கப் பழகிக் கொண்டோம். சிலிர்ப்புடன் நகர்ந்தன குளிர்நாட்கள். காடுகளுடனான இரகசியங்கள் கூடிப் போனதில் எங்கள் இருவருக்குமான பேச்சுக் கூட குறைந்திருந்தது. மேகங்களின் கருமையை துடைத்தெடுப்பது போல நீண்டு நெடிந்திருந்த பெரு மரங்களுக்கும்.. அம்மரங்கள் அனுமதித்த இடைவெளிக்குள் நுழைந்த சூரியனை தடுத்தே தீர வேண்டுமென்ற வெறிக் கொண்டதுப் போல படர்ந்து அடர்ந்துக் கிடந்த சிறு மரங்களுக்கும்.. குத்தாக வளர்ந்து புதர்களாகி்ப் போனச் செடிகளுக்கும்.. கால்களுக்கு மெத்தையிடும் புல்வெளிகளுக்கும்.. நேரங்காலமின்றி பேசும் கதைகள் ஒருபோதும் அலுப்பதேயில்லை. சொல்ல முடியாதக் கதைகளும் சொல்லி முடியாதக் கதைகளுமாக நேரம் நிரப்பிக் கொண்டேப் போவதில் மனம் ஆழமான சந்தோஷவெளிக்குள் பயணப்பட்டுக் கொண்டேயிருந்தது.[/SIZE] [SIZE=4]கார்த்திகை மாதங்களில் குளிர்ந்தக் காட்டைக் சிவப்பும் வெளிர்மஞ்சளுமான காந்தள் மலர்கள் குவிந்தும் விரிந்துமாக பூக்கரங்களால் வளைத்துக் கொள்ளும். அழகின் செருக்கில் நிமிர்ந்தும் மழையின் அழகில் பணிந்துமாக தோன்றும் இம்மலர்கள் தோழமைக் காட்டி அணைத்துக் கொள்ளும். இலை அடர்வுக்குள் ஒளிந்துக் கொள்ளும் இரவுப் பனியை மெல்லியச் சாரலாக காற்று வெளியே இழுத்து விடும். காய்ந்துதிர்ந்த சருகுகள் கூட இக்குளிப்பாட்டலில் நனைந்து மிருதுக் காட்டும். கட்டியங்கூறும் கருங்குரங்குகள் வெகு நேரமாக அசையாதிருக்கும் எங்களால் எந்த பாதிப்பும் நேராது என்பதை ரகசிய சங்கேதமாக்கி மான்களுக்கு அனுப்பும். அறிந்த முகங்களானதில் பெயர் தெரியாத பறவைகள் சலம்பித் திரிவதில் தயக்கமேதும் கொள்வதில்லை.[/SIZE] [SIZE=4]குழந்தையோடு மேலேறி வந்தாள் என் மனைவி. “மணி பன்னெண்டாவப் போவுது. கீழ வர்றீங்களா.. இல்லையா.. உசிர கைலப் புடிச்சிக்கிட்டு படுத்துக் கெடக்கேன்.. கண்ண மூடுனா அந்த பாழாப்போன சனியன்தான் வந்து நிக்குது..” பயந்திருந்தாள். குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டு என்னருகே அமர்ந்துக் கொண்டாள். இவள் காட்டும் அன்பை என்னால் திருப்பிச் செலுத்த முடியவில்லையோ என உறுத்தல் தோன்ற நானும் அவளிடம் நெருங்கி அமர்ந்துக் கொண்டேன்.[/SIZE] [SIZE=4]இருவாச்சிப் பறவைக் கூட தன் துணையை விட்டுத் தராது என்பார் தாத்தா. நீளமான மூக்கும் கருப்பும் வெள்ளையுமானத் தோற்றமும் கொண்ட அப்பறவை இறகுகளை விரித்துப் படபடத்து பறக்கும்போது வயிற்றில் ஏதோ உருள்வதுப் போலிருந்தது. தாத்தாவின் கைகளை இறுக்கிக் கொண்டேன். என்னைத் திரும்பிப் பார்த்தார் தாத்தா. ”பன்னென்டு வயசுப்பய.. ஓடற பாம்ப புடிக்கிற வயசு..” சிரித்தார். ”இந்தப் பறவை ஒண்ணை விட்டு ஒண்ணு இருக்காது.. பெண் பறவை இங்க எங்கையோதான் இருக்கும்..” என்றார். அடிக்கடி பார்க்க நேர்ந்ததில் அதன் நீண்ட மூக்கு சிநேகமாகிப் போனது. “என் செல்ல ஹார்ன்பில்..“ மனைவியின் மூக்கைக் கிள்ளிக் கொஞ்சினேன். நெகிழ்ந்திருந்தாள்.[/SIZE] [SIZE=4]“பேசாம ஃபாரஸ்ட் ஆபிசுல வேலைக்கு சேர்ந்திருக்கலாம் நீங்க..” நெகிழ்ந்துப்போகும் தருணங்களில் என் மனதிற்கு பிடித்ததைப் பேசுவதாக நினைத்துக் கொண்டே எதையெதையோ பேசி விடுவாள்.[/SIZE] [SIZE=4]“அத விட காட்டுவாசியா இருந்துருக்கலாமின்னு சொல்லு..”[/SIZE] [SIZE=4]”இப்ப மட்டும் என்னா காட்டுமிராண்டியாதான் இருக்கீங்க..” என்றாள்.[/SIZE] [SIZE=4]”காட்டுவாசின்னா காட்டுமிராண்டின்னு அர்த்தமில்லடி.. புலிய முறத்தால அடிச்சு வெறட்டுன பொம்பளைங்கள்ளாம் அங்கதான் இருக்காங்க..” என்றேன். காடுகளை வீடுகளாகக் கொண்ட அவர்களின் மீது சற்றே பொறாமையோடுதான் காட்டிலிருந்து கிளம்புவேன். அடங்காத நெருப்பைக் கூட நீரின்றி அடக்கி விடும் வித்தைத் தெரிந்த மனிதர்கள் அவர்கள். காற்றின் வேகம்.. திசையை துல்லியமாகக் கணிக்கக் கற்றவர்கள். பரபரவென்று பள்ளம் வெட்டியோ.. பச்சிலைகளைக் கொண்டோ தீயை அணைத்து விடுவார்கள்.. வலசைப் போகும் யானைகளை கட்டுப்படுத்தி விட முடியும் அவர்களால். [/SIZE][SIZE=4] [/SIZE] [/QUOTE]
Insert quotes…
Verification
Awruddata maasa keeyada?
Post reply
Top
Bottom