'குவார்ட்டர் கட்டிங்' பட டைட்டிலுக்கு சப&#3006

Djwathila

Well-known member
  • Jul 15, 2010
    8,750
    1,093
    113
    www.wathilacreation.blogspot.com
    'குவார்ட்டர் கட்டிங்' பட டைட்டிலுக்கு சப&#3006

    குவார்ட்டர் கட்டிங் என்று படத்திற்குப் பெயர் வைத்த பின்னர் கேளிக்கை வரி விலக்கு சலுகையையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அந்தத் தலைப்புக்கு முன்னால் பெரிதாக 'வ' என்ற எழுத்தைப் போட்டு சமாளித்துள்ளனர் காயத்ரி-புஷ்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள குவார்ட்டர் கட்டிங் படக் குழுவினர்.இப்படத்தை தயாரித்திருப்பது தயாநிதி அழகிரி. எனவே பெரிய அளவில் விதிமுறைகள் பார்க்கப்படாது என படக் ...

    :cool::cool::cool::cool::cool::cool::cool:
     

    djHiran

    Well-known member
  • Oct 6, 2006
    2,764
    295
    83
    USA
    මේක හරියට Tamil වගේ නෙ! සිංහලෙනුත් දාන්නකො වල් වෙදෝ
     

    vidura99

    Well-known member
  • Oct 16, 2009
    14,322
    1,367
    113
    Colombo
    ஒருவழியாக வ என்பதற்கு விளக்கத்தை கொடுத்து விட்டார்கள் படத்தின் இயக்குனர்களான புஷ்கர்- காயத்ரி தம்பதிகள்.படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய புஷ்கர்- காயத்ரி தம்பதியர், வ என்பதற்கு என்ன அர்த்தம் என பலரும் யோசித்திருப்பீர்கள். தமிழ் அகராதிப்படி வ என்றால், ஒன்றின் கீழ் நான்கு என்று அர்த்தமாம், அதாவது கால் பங்கு என்று பொருள். இதை ஆங்கிலத்தில் சொன்னால் குவார்ட்டர் தானே, அதான் இந்த படத்திற்கு வ என்று தலைப்பு வைத்துவிட்டோம், என்றனர். படத்தின் தலைப்பு வ மட்டும்தான் என்று சொல்லும் டைரக்டர்கள், குவார்ட்டர் கட்டிங் என்பது சப்-டைட்டில்தான் என்று வரிவிலக்கிற்கு வில்லங்கம் வராத அளவுக்கு விளக்கம் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி.