பெருமானாரின் பத்துக் கட்டளைகள்
பெருமானாரின் பத்துக் கட்டளைகள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் .....
1417 ஆண்டுகளுக்கு முன் ….
ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு….
பெருமானார்(ஸல்) அவர்கள்அரபாத்பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:-
அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.
1.( மக்களே! ) நன்றாகக்கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம்இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத்தெரியாது. இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவேஉங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவைபரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோகூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்கவேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
2.( மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரதுகுடும்பமத்தினருக்கல்ல.,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன்தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ,பிள்ளையின்குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.
3.( மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட)கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது.முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதைநான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில்நிலவிய பழிக்குப்பழியும்உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)
4.( மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது. அஞ்ஞானகாலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும்இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன.(கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவதுஎனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப்அவர்களுக்குவரவேண்டிய வட்டித்தொகையனைத்தும்தள்ளுபடிசெய்துவிட்டேன்...
5.மக்களே!பெண்கள்குறித்து அல்லாஹ்வை அஞ்சிக்கொகொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்;ளது போல், உங்கள் மீதும்உங்கள் மனைவியர்மீது உரிமையுண்டு). அவர்கள் உங்கள்கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்)அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள்.அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள்அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிதுகாலம்விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறுஅடிக்கவோசெய்யுங்கள். (அதுபோல) உங்களதுகடமைநீங்கள்அவர்களுக்கு வேண்டியஉணவு,உடைகளை வழங்கி(அன்புடனும்கருணையுடனும்நடந்துகொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்துஅவர்களது) நன்மைகளைப்பேணி வாருங்கள்.