My dear fellow citizens !
Please avoid going to places of public gatherings .
Do not travel unnecessarily
Avoid any political meetings!
Wear a facial mask every time you leave homex
Wash your hands thoroughly with soap and water.
Use hand sanitizer at all times
Avoid touching face nose mouth when you are out of your homes
Whether one accepts or not social spread is already there
Your own safety and your loved ones is your responsibility
If you believe politicians will protect you you are fooling yourselves
For the southerners
There was just one case in the southern province during the first wave over four months
Now how many , i dont know but its worrying
Next two three weeks is crucial!!
Its not the election!!!
Ragunathan MK consultant physician/Retired
அன்பார்ந்த சக குடிமக்களே
பொது இடங்களுக்கு செல்வதனையும் பொது இடங்களில் கூடுவதனையும் தவிர்த்துக் கொள்ளுங்கள் தேவையற்ற பயணங்களை மட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்அரசியல் கூட்டங்களையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்
வீட்டைவிட்டு வெளியேறும் போது முகக்கவசங்களைஅணிந்துகொள்ளுங்கள்,அடிக்கடி சவர்காரம் கொண்டு கை கால் கழுவி சுகாதாரத்தை பேணுங்கள்.கை தொற்றுநீக்கியை தேவைக்கேற்ப பாவிக்கவியுங்கள்
வீட்டுக்கு வெளியே உள்ளபோது வாய் மூக்கு போன்றவற்றை தொடாதீர்கள்
பரவல் இல்லை உண்டு என்பதனைவிட உங்களதும் உங்கள்அன்பான உறவுகளினதும் பாதுகாப்பு முக்கியமானதும் உங்களதும் பொறுப்புமாகும்
அரசியல்வாதிகள் உங்களை கொரோணாவில் இருந்து காப்பார்களென்ற நம்பிக்கை மடமையானது.
*தென்பகுதி வாழ் மக்களுக்கு*
முதலாவது கொராணா அலையின் போது ஒரே ஒருவர் மட்டுமே தென் பகுதியில்
பாதிக்கப்பட்டார்,இப்போது எத்தனை பேர்?, தெரியவில்லை?,நிலமை கவலைக்கிடம் போலுள்ளது,அடுத்த ஓரிரு வாரம் முக்கியியமானது,தேர்தல் இரண்டாம் பட்சமே.
நன்றி selvavinayagam Murugaverl for Tamil translation
මගේ ආදරණීය සෙසු පුරවැසියනි ! කරුණාකර මහජන රැස්වීම් ස්ථානවලට යාමෙන් වළකින්න. අනවශ්ය ලෙස ගමන් නොකරන්න. දේශපාලන රැස්වීම්වලින් වළකින්න!
ඔබ ගෙදරින් පිටවන සෑම අවස්ථාවකම මුහුණු ආවරණයක් පළඳින්න.
සබන් හා වතුරෙන් ඔබේ අත් හොඳින් සෝදන්න.
සෑම විටම අත් සනීපාරක්ෂක (Hand sanitizer ) භාවිතා කරන්න.
ඔබ නිවසින් බැහැරව සිටින විට මුහුණ, නාසය ස්පර්ශ කිරීමෙන් වළකින්න. යමෙක් සමාජයේ රෝග ව්යාප්තිය (social spread ) පිළිගත්තත් නැතත් දැනටමත් එය තිබේ.
ඔබේ සහ ඔබගේ ආදරණීයයන් ගේ ආරක්ෂාව ඔබේ වගකීමයි.
දේශපාලනඥයන් ඔබව ආරක්ෂා කරනු ඇතැයි ඔබ විශ්වාස කරන්නේ නම් ඔබ ඔබව රවටා ගැනීමකි.
දකුණේ වැසියනි,
මාස හතරක් පුරා පළමු රැල්ල අතරතුර දකුණු පළාතේ එක් සිද්ධියක් පමණක් විය. මේ වනවිට කොපමණ රෝගීන් වාර්තා වේදැයි , මම දන්නේ නැහැ.නමුත් ඒ ගැන කනස්සල්ලෙන් පසුවෙමි.
ඊළඟ සති දෙක ඉතා වැදගත් !! එය මැතිවරණය නොවේ !!!
Kindly translated into Sinhala by
Shani Gunasena Rajapakse
Please feel free to share if you agree and care.