பிக்குகள் கொலை – நால்வர் கைது
கோட்டே ரஜமஹாவிகாரையின் இரண்டு பிக்குகள் கொல்லப்பட்டமை தொடர்பில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிட்டிகல ஜினசிறி தேரர் மற்றும் பொரலஸ்கம குணரத்ன தேரர் ஆகியோரே கத்தியால் குத்தப்பட்டு நேற்றைய தினம் கொலை செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய காவற்துறையினர், சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
இதன் பொருட்டு 3 காவற்துறை குழுக்கள் விசாரணை நடத்துவதாக, காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.