ன் நவீனங்கள் வதந்திகளையும் புரளிகளையும் பரப்பும் விரைவுச் சாதனமாகின்றன. சிறுத்தைப்புலி தண்ணீர் டேங்கின் மீது நின்றுக் கொண்டிருக்கிறது.. வீட்டுக் கதவை தட்டியது என்றல்லாம் வதந்திகள் சூடாகிக் கிடந்தாலும் அது அகப்படும் வழி மட்டும் தெரியவில்லை. அதன் செழுமையானக் காலடித் தடங்களைப் பரிசோதனைக்கு...