கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள செம்மசூதியின் அருகில் சற்றுமுன்னர் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இச்சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...