கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள செம்மசூதியின் அருகில் சற்றுமுன்னர் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இச்சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மசூதியின் முன்னால் உள்ள கடைத்தொகுதியிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
There has been an explosion in Pettah near the Red Mosque a short while ago.
The explosion had taken place inside a van, military spokesman Brigadier Udaya Nanayakkara said.
Two persons have been admitted to the Accident service with injuries,Hospital Sources said.
Await details.