இப்படி ஒரு 10 அரசியல் வாதிகள் இருந்தால் நம்ம நாடு எங்கயோ போயிருக்கும் இப்போ ஒருத்தர் தான் இருக்குறார்
நாடாளுமன்றில் இன்று வரவு செலவுத்திட்டம்
தொடர்பான சிறப்பு அமர்வு நடைபெற்றது. இதன் போது ஜனாதிபதியும் அங்கு பிரசன்னமாகி இருந்தார்.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு வழங்கும் சிற்றூண்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் அங்கு உணவருந்துவது வழமை.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால தனக்கான மதிய நேர உணவை வீட்டிலிருந்து கொண்டு சென்றுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர் எளிமையான முறையில் அங்கு உணவருத்தியதாக தெரிவிக்கப்படுகிறது

