வணக்கம் நண்பர்களே

IKL

Well-known member
  • May 29, 2018
    44,549
    15,088
    113
    Kadawatha
    320px-Bicolor_flag_of_Tamil_Eelam.svg.png
     

    Dexter011

    Well-known member
  • May 19, 2021
    5,526
    10,374
    113
    அவருக்கு massage அனுப்புவதன் மூலம் உங்கள் account நீங்கள் varify panna villai என்றால், உங்கள் கணக்கு தடைசெய்யப்படும்...

    ඔයාගේ account එක මෙයාට මැසේජ් එකක් දාලා වෙරිෆයි කරගන්න නැත්තම් ඔයාගේ account එක banned වෙයි

    @tupac97
     

    IKL

    Well-known member
  • May 29, 2018
    44,549
    15,088
    113
    Kadawatha
    நுரையீரலில் இருக்கும் சளியை விரட்ட…. வெற்றிலையோடு இதை சேர்த்து குடிங்க…. பாட்டி வைத்திய முறை…!!!

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு, தும்மல், அலர்ஜி இப்படிப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து வந்தால், அது நம்முடைய நுரையீரலை பாதித்து விடும். நுரையீரலில் அதிகப்படியான சளி சேர்வதன் மூலம் நமக்கு ஆரோக்கியா ரீதியாக அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படும். நமக்குப் புரியும்படி சொல்லப்போனால் சிலருக்கு நெஞ்சு சளி பிடித்திருக்கிறது என்று சொல்லுவார்கள். இவர்களுக்கு எவ்வளவு மருந்து வாங்கி கொடுத்தாலும், மருந்தை சாப்பிடும்போது, அந்த இருமல் போய்விடும். மருந்தை நிப்பாட்டிய உடன் இருமலும் சளியும் மீண்டும் வந்து தொற்றிக் கொள்ளும். இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக ஒரு தீர்வைத் தர தான், இந்த சுலபமான குறிப்பு.

    தேவையான பொருட்கள்:

    வெற்றிலை – 2,

    கிராம்பு- 1,

    ஏலக்காய்- 1,

    மிளகு- 5,

    இதனுடன் இனிப்பு சுவையை சேர்க்க சிறிய துண்டு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை – 1/2 ஸ்பூன்.

    முதலில் இரண்டு வெற்றிலைகளிலும் காம்புப் பகுதியையும், நுனி பகுதியையும் நீக்கிவிட வேண்டும். கிராம்பு, ஏலக்காய், மிளகு, வெல்லம், இந்த நான்கு பொருட்களை வெற்றிலைக்குள் வைத்து சுருட்டி மடித்து வாய்க்குள் போட்டுக் கொள்ள வேண்டும். நன்றாக மென்று அதன் சாறை விழுங்கி மீதமிருக்கும் தம்பியை வெளியே துப்பி விடலாம். காலை, மாலை இரண்டு வேளையும் இப்படி வெற்றிலையை தயார் செய்து சாப்பிடலாம். தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். 17 வயதுக்கு கீழே உள்ளவர்கள் ஆக இருந்தால் ஒரு வெற்றிலையை மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    இந்த வெற்றிலையை சாப்பிட்ட ஒரு மணி நேரத்திலேயே உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைத்துவிடும். உங்கள் உடலில் இருக்கும் சளி மலம் மூலமாக வெளியேற்றப்படும். சளி பிரச்சனை மட்டுமல்ல, நம் உடலில் இருக்கக்கூடிய செரிமானத்தை சீர்படுத்த, குடலை சுத்தப்படுத்த, வாய்வுத்தொல்லை நீங்க, சைனஸ் சரியாக, நுரையீரலை சுத்தம் செய்ய, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க இந்த குறிப்பு உபயோகமானதாக இருக்கும்.

    vGaziJX.jpg
     

    Nish001

    Member
    Oct 14, 2021
    5
    8
    3
    அவருக்கு massage அனுப்புவதன் மூலம் உங்கள் account நீங்கள் varify panna villai என்றால், உங்கள் கணக்கு தடைசெய்யப்படும்...

    ඔයාගේ account එක මෙයාට මැසේජ් එකක් දාලා වෙරිෆයි කරගන්න නැත්තම් ඔයාගේ account එක banned වෙයි

    @tupac97
    Admin ?
    :p:p
     

    kasun090354t

    Well-known member
  • Aug 21, 2011
    24,242
    36,293
    113
    කෑගල්ල

    :confused::confused::confused:අඩේ සින්හලත් හරියට බැරි එකේ දේමල කොහොමත් බෑ බන්.​


    එහෙම කියලා කඩ්ඩත් හරියට බැ ඉතිම්
     
    • Haha
    Reactions: IKL

    IKL

    Well-known member
  • May 29, 2018
    44,549
    15,088
    113
    Kadawatha
    uba fan Kenekda meyage ??

    நான் ரசிகன் இல்லை ,

    நாளைய பஞ்சாங்கம்

    15-10-2021, புரட்டாசி 29, வெள்ளிக்கிழமை, தசமி திதி மாலை 06.02 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி.

    திருவோணம் நட்சத்திரம் காலை 09.16 வரை பின்பு அவிட்டம்.

    மரணயோகம் காலை 09.16 வரை பின்பு சித்தயோகம்.

    நேத்திரம் – 2.

    ஜீவன் – 1/2.

    ஹயக்ரீவருக்கு உகந்த நாள்.

    விஜயதசமி கரிநாள்.

    இராகு காலம் – பகல் 10.30-12.00,

    எம கண்டம்- மதியம் 03.00-04.30,

    குளிகன் காலை 07.30 -09.00,

    சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

    நாளைய ராசிப்பலன் – 15.10.2021

    மேஷம்

    உங்களின் ராசிக்கு உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

    ரிஷபம்

    உங்களின் ராசிக்கு உங்களுக்கு உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் கையிருப்பு குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம். வேலை பளு குறையும். கடன் பிரச்சினைகள் விலகும்.

    மிதுனம்

    உங்களின் ராசிக்கு உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை.

    கடகம்

    உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.

    சிம்மம்

    உங்களின் ராசிக்கு குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கடன்கள் குறையும்.

    கன்னி

    உங்களின் ராசிக்கு உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையக்கூடும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

    துலாம்

    உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிட்டும்.

    விருச்சிகம்

    உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

    தனுசு

    உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவு சற்று சுமாரா£க இருக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் இழுபறி நிலை உண்டாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் ஏற்படும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

    மகரம்

    உங்களின் ராசிக்கு குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிட்டும். பொன் பொருள் சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

    கும்பம்

    உங்களின் ராசிக்கு உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் சிறுசிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இருந்த இடையூறுகள் விலகும்.

    மீனம்

    உங்களின் ராசிக்கு நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.

    UVyQDPV.jpg

    ------ Post added on Oct 14, 2021 at 10:46 PM