வீட்டில் இருந்தவாறே மின்சார கட்டணத்தை ச&

Ceylon Electricity Board

Verified Profile
  • Jan 17, 2016
    198
    161
    43
    56
    Sri Lanka
    www.ceb.lk
    வீட்டில் இருந்தவாறே மின்சார கட்டணத்தை ச&

    வீட்டில் இருந்தவாறே மின்சார கட்டணத்தை செலுத்துங்கள்

    அதற்கான பல வழிமுறைகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?

    அன்புள்ள வாடிக்கையாளர்களே

    உங்கள் பாதுகாப்பே எப்போதும் எங்கள் முன்னுரிமை. தற்போதுள்ள கொரோனா வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு உங்கள் CEB மின்சார கட்டணங்களை செலுத்துகின்ற இடங்களில் சன நெரிசலை குறைப்பதற்காக பின்வரும் முறைகளை பயன்படுத்த முடியும்.
    மேலும் பெப்ரவரி மாத நிலுவைத் தொகையினை மார்ச் 31 வரை செலுத்துவதற்கு சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதால், அக்காலப் பகுதியில் மின் துண்டிப்புகள் செய்யப்படாது என்பதனையும் கவனத்திற் கொள்ளவும்.

    ceb.lk எனும் மின்சார சபை வலைத்தளத்தின் ஊடாக

    மின்சார சபையின் உத்தியோகபூர்வ கையடக்கத் தொலைபேசி செயலி ஊடாக

    எம் கேஷ், ஜினீ, ஈஸி கேஷ் மற்றும் ப்ரிமி போன்ற கொடுப்பனவு சேவைகளின் ஊடாக.

    பின்வரும் வங்கிகளின் உத்தியோகபூர்வ வலைத்தளங்கள் அல்லது கையடக்க தொலைபேசி செயலிகள் ஊடாகவும் மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு, மின்சார சபை வசதிகளை செய்துள்ளது. மேலதிக தகவல்களுக்கு உரிய வங்கியைத் தொடர்பு கொள்ளவும்.

    People's Bank
    Bank of Ceylon
    Commercial Bank
    Nation's Trust Bank (NTB)
    Sampath Bank
    National Savings Bank (NSB)
    Hatton National Bank (HNB)



    fTHzDYS.png
     

    M a d d i e

    Well-known member
  • Dec 1, 2015
    2,993
    1,602
    113
    ගොතම් නගරයේ
    යෝව් නාන්ග ඉදු කාලම් කාලමා පන්නිකිට්ටු ඉරුක්කොම් යා!!!!:P එනමෝ නී පුදුසා කන්ඩු පුඩිච මාදිරි සීන් පෝඩුර???:lol::rofl:
     

    dinushadre

    Well-known member
  • Jul 3, 2013
    986
    171
    83
    :P :P:P

    නිවසේදී විදුලි බිල් ගෙවන්න

    ඒ සඳහා බොහෝ විකල්ප ඇති බව ඔබ දැන සිටියාද?

    හිතවත් ගනුදෙනුකරුවන්

    ඔබගේ ආරක්ෂාව සැමවිටම අපගේ ප්‍රමුඛතාවයයි. පවත්නා කොරෝනා වෛරසයේ පැතිරීම සැලකිල්ලට ගනිමින්, ඔබේ ලංවිම විදුලිබල බිල් ගෙවන ප්‍රදේශවල තදබදය අඩු කිරීමට ඔබට පහත ක්‍රම භාවිතා කළ හැකිය.
    මාර්තු 31 දක්වා පෙබරවාරි හිඟ හිඟ මුදල් ගෙවීමට සහන කාලය ලබා දී ඇති බැවින් එම කාලය තුළ විදුලි කප්පාදුවක් සිදු නොවන බව සලකන්න.

    Ceb.lk වෙබ් අඩවිය හරහා

    විදුලිබල මණ්ඩලයේ නිල ජංගම දුරකථන ක්‍රියාකරු හරහා

    එම් කෑෂ්, ජෙනී, ඊසි කෑෂ් සහ ප්‍රයිම් වැනි ගෙවීම් සේවා හරහා.

    පහත සඳහන් බැංකුවල නිල වෙබ් අඩවි හෝ ජංගම දුරකථන ක්‍රියාකරුවන් හරහා විදුලි බිල්පත් ගෙවීමට විදුලිබල මණ්ඩලය පහසුකම් සලසා ඇත. වැඩි විස්තර සඳහා සුදුසු බැංකුව අමතන්න.