අපි අමතක නොකරමු Let Us Not Forget
අද, 1987 වර්ෂයේ අද වන් දිනයක, ශ්රී ලාංකිකයන් වන අප කුරිරු කොටි ත්රස්වාදීන්ගේ තවත් එක් ම්ලේච්ඡ ක්රියාවක් මෙනෙහි කරමු. නැගෙනහිර අරන්තලාව ගම්මානයේදී කඩු, කිනිසි, පිහියා අමෝරාගත්කොටි ත්රස්වාදීන් විසින් ඉතා අමානුෂික ලෙස ගැබිණි කාන්තාවන් සහ ළදරුවන් ඇතුළුව 27 දෙනෙකු කපා කොට ඝාතනය කරන ලදී. එවන් සාහසික කොටි ම්ලේච්ඡතත්වයන් අපි අමතක නොකරමු.
Today, we remember more Sri Lankans who were brutally forced to sacrifice their lives by terrorists. On a day like today back in 1987, the Liberation Tigers of Tamil Eelam (LTTE) mercilessly killed 27 civilians, including pregnant mothers and children in Aranthalawa. In a house to house raid, the LTTE, armed with swords, machetes, clubs and other weapons, mercilessly killed everyone in its path.
தீவிரவாதிகளால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, தங்கள் உயிர்களைத் தியாகம் செய்யவைக்கப்பட்ட மேலும் பல இலங்கையர்களை இன்று நாங்கள் ஞாபகப்படுத்துகிறோம். இன்றையதைப் போன்ற ஒரு நாளில் 1987ம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.இ) 27 பொதுமக்களை இரக்கமின்றிக் கொன்றுகுவித்திருந்தார்கள். அரந்தாலவவில் இடம்பெற்ற இந்தக் கொடூரத்தில் தாய்மார்கள், குழந்தைகளும் கொல்லப்பட்டவர்களில் உள்ளடங்குவர். வாள்கள், அகலக்கத்திகள், பொல்லுத்தடிகள், ஏனைய ஆயுதங்களுடன் வீட்டுக்கு வீடு சென்ற விடுதலைப் புலிகள், கண்டவர்கள் அனைவரையும் கொன்றிருந்தனர்.

Our Facebook Fanpage