සෑම ශ්රී ලාංකික නිවසකටම එකසේ නොමිලේ Digital TV අත්දැකීම ගෙන එන Freesat ව්යාපෘතියේ විකාශන කටයුතු සියල්ල මේ වනවිට සුදානම්ව පවතින බව සතුටින් දැනුම් දෙන අතර පවතින Covid-19 තත්වය හමුවේ අපගේ පාලනයෙන් තොරවූ බාහිර හේතුන් කිහිපයක් මත සේවා දියත් කිරීමේ කටයුතු මදකට ප්රමාද වන බව ඉතාමත් කණගාටුවෙන් දැනුම් දෙන්නෙමු. කෙසේ වෙතත් ඉතාමත් ඉක්මනින් සේවාවන් ගෙන ඒමට බලාපොරොත්තු වන අතර එතෙක් අප හා රැඳී සිටිනමෙන් කාරුණිකව ඉල්ලා සිටිමු.
ஒவ்வொரு இலங்கை வீட்டிற்கும் ஒரேவிதமான இலவச Digital TV அனுபவத்தைக் கொண்டுவரும் Freesat திட்டத்தின் பெரும்பகுதி இப்போது தயாராக உள்ளது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், அதேவேளை தற்போதைய Covid -19 நிலைமை காரணமாக, சில பகுதிகள் கட்டுப்பாடற்ற வெளிப்புற காரணிகளால் சேவை துவக்கங்கள் சற்று தாமதமாக இருக்கும் என்று அறிவிக்க வருத்தப்படுகிறோம். எவ்வாறாயினும், சேவைகளை மிக விரைவில் கொண்டுவருவோம் என்று நம்புகிறோம், அதுவரை எங்களுடன் காத்திருக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
We are happy to announce that Freesat, to bring Digital TV experience for every Sri Lankan household for free, is ready for broadcasting, however, we regret to inform you that we are experiencing certain delays in launching services due to the current Covid-19 situation and certain areas out of our control. We are expecting to launch services as soon as possible and would kindly request you to stay with us till then.