மலசல கூடம் இல்லாதவரா நீங்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மலசல கூடம் இல்லாதவர்களுக்கு கிழக்கு மாகாணசபை மூலம் 90ஆயிரம் ரூபா பெறுமதியான மலசல கூடம் கட்டிக்கொடுக்கப்படவுள்ளது.
மலசலகூடம் இல்லாதவர்கள்
தமிழ்மக்கள்
முஸ்லிம் மக்கள் யாராக இருந்தாலும் உடனடியாக உங்கள்
பெயர்
முகவரி
தேசிய அடையாள அட்டை இலக்கம்
தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை கௌரவ ஆளுனருக்கு அனுப்பிவைக்கவும்.
இதற்கான நிதியை இந்தியா வழங்குகிறது.
கொரவ பிரதேச சபை உறுப்பினர்கள் இந்த விடயத்தில் விரைவாக பெயர்களை எடுத்து கௌரவ ஆளுனருக்கு அனுப்பிவையுங்கள்.
மலசலகூடம் இல்லாதவர்கள் உடனடியாக சரியான முகவரியிட்டு, தே.அ.அட்டை இலக்கமிட்டு ஒரு கடிதம், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் என்பவற்றை
0652248333