கபாலி என்ற திரைப்படத்திற்காக ஒரே நாளில் 255 இணையதளங்களை முடக்குவது சாத்தியம் என்றால்.......
லட்சக்கணக்கான ஆபாச இணையதளங்களை முடக்காதது ஏன்....????
ஆபாச இணையதளங்களை முடக்குவதால் மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு உண்டா.....?????
இல்லையென்றால்......ஆபாச இணைதளங்களை முடக்கலாமே......?????
அவ்வாறு செய்தால் வ௫ங்கால தலைமுறையாவது நல்லா இ௫க்கும்....
அதவிட்டுட்டு நெ௫ப்புடா...நெ௫ங்குடான்னா....விளங்கிடும் நாடு.......
கபாலி தான் நாளைக்கு இந்தியாவை வல்லரசாக்க போகுதாக்கும்.......போயி....பொழப்ப பா௫ங்கடா......நாளைக்கு கஞ்சி குடிக்க......






ඵඛයා