டாக்டர் மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்க&
[FONT="]டாக்டர் மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்[/FONT]
[FONT="]கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசார பீரங்கி டாக்டர் ஜாரி மில்லர்.[/FONT] [FONT="]பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால்[/FONT] [FONT="]எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.[/FONT]
[FONT="]இவர் ஒருநாள்[/FONT] [FONT="]திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம்[/FONT], [FONT="]குர்ஆனில்[/FONT] [FONT="]தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்[/FONT]; [FONT="]முஸ்லிம்களைக் கிறித்தவ மதத்திற்கு[/FONT] [FONT="]அழைக்க இத்தவறுகள் தனக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக[/FONT] [FONT="]ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்துவிடப் போகிறது[/FONT]? [FONT="]பாலைவனம்[/FONT] [FONT="]பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக்[/FONT] [FONT="]கணக்கரின் கணக்காக இருந்தது.[/FONT]
[FONT="]ஆனால்[/FONT], [FONT="]என்ன ஆச்சரியம்! உலகத்தில்[/FONT] [FONT="]வேறு எந்த நூலிலும் காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களை குர்ஆனில் கண்ட[/FONT] [FONT="]மில்லர்[/FONT], [FONT="]திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி (ஸல்) அவர்களின்[/FONT] [FONT="]துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு[/FONT], [FONT="]அல்லது நபிகளாரின் புதல்வியர்[/FONT], [FONT="]புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும்[/FONT] [FONT="]என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.[/FONT]
[FONT="]நபியின்[/FONT] [FONT="]குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாதது மட்டுமல்ல[/FONT]; [FONT="]குர்ஆனில் ஒரு முழு[/FONT] [FONT="]அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது[/FONT] [FONT="]மில்லரை திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்தவ நூல்களிலோ[/FONT] [FONT="]பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக்[/FONT] [FONT="]கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின்[/FONT] [FONT="]பெயரிலோ ஓர் அத்தியாயம்கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்.[/FONT]
[FONT="]நபி[/FONT] [FONT="]ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் [/FONT]25 [FONT="]இடங்களில் பெயரோடு[/FONT] [FONT="]குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில்[/FONT], [FONT="]நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர்[/FONT] [FONT="]ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்பட்டிருந்தது மில்லரின் வியப்பைக்[/FONT] [FONT="]கூட்டியது.[/FONT]
[FONT="]குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும்[/FONT] [FONT="]குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால்[/FONT], [FONT="]திருக்குர்ஆனில் ஒரு வசனம் அவரைத்[/FONT] [FONT="]தூக்கிவாரிப் போட்டது.[/FONT]
[FONT="]இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க[/FONT] [FONT="]வேண்டாமா[/FONT]? [FONT="]இது அல்லாஹ் அல்லாதவரிட மிருந்து வந்திருப்பின்[/FONT], [FONT="]இதில் அதிகமான[/FONT] [FONT="]முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள் ([/FONT]4:82) [FONT="]என அந்த வசனம்[/FONT] [FONT="]அறைகூவல் விடுக்கிறது.[/FONT]
[FONT="]இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர்[/FONT] [FONT="]கூறுகிறார்: இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவெனில்[/FONT], [FONT="]சிந்தனைகளில்[/FONT] [FONT="]தவறு இருக்கும்[/FONT]; [FONT="]தவறு இல்லை என்பது நிரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ[/FONT], [FONT="]தன்னில்[/FONT] [FONT="]தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும்[/FONT] [FONT="]சவால் விடுக்கிறது. அவர்களால்தான் அது முடியவில்லை.[/FONT]
[FONT="]உலகில் எந்தப்[/FONT] [FONT="]படைப்பாளனுக்கும்[/FONT], [FONT="]ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு[/FONT], [FONT="]அதில் தவறுகளே இல்லை என்று[/FONT] [FONT="]அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக[/FONT], [FONT="]தன்னில் தவறுகளே கிடையாது[/FONT]; [FONT="]இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று[/FONT] [FONT="]சொல்வதுடன்[/FONT], [FONT="]காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது.[/FONT]
[FONT="]டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்:[/FONT]
[FONT="]இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா[/FONT]? [FONT="]வானங்களும் பூமியும் ஒன்றாக[/FONT] [FONT="]இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள[/FONT] [FONT="]ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா[/FONT]? (21:30)
1973 [FONT="]ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே[/FONT] [FONT="]இந்தப் பொருள்தான். பெருவெடிப்பு[/FONT]' (Big Bang) [FONT="]எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான்[/FONT] [FONT="]அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள்[/FONT], [FONT="]பலகோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம்[/FONT] [FONT="]என்கிறது இக்கொள்கை.[/FONT]
' [FONT="]இணைந்திருத்தல்[/FONT]' [FONT="]என்பதைக் குறிக்க [/FONT]'[FONT="]ரத்க்[/FONT]' [FONT="]எனும் சொல் வசனத்தின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது[/FONT], [FONT="]ஒன்றோடொன்று நன்கு[/FONT] [FONT="]இணைந்த பொருளைக் குறிக்கும். [/FONT]'[FONT="]சிதறல்[/FONT]' [FONT="]என்பதைக் குறிக்க மூலத்தில்[/FONT] '[FONT="]அல்ஃபத்க்[/FONT]' [FONT="]எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது[/FONT] [FONT="]குறிக்கும். (ரத்க்[/FONT], [FONT="]ஃபத்க் - சுப்ஹானல்லாஹ்!)[/FONT]
[FONT="]நபி (ஸல்)[/FONT] [FONT="]அவர்களுக்கு இந்த குர்ஆனை ஷைத்தான்கள்தான் சொல்லிக்கொடுக்கின்றன என்று பலர்[/FONT] [FONT="]விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார்போலும்.[/FONT] [FONT="]இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதைக் கண்டு திகைத்துப்போனார்[/FONT] [FONT="]மில்லர்.[/FONT]
" [FONT="]இதை ஷைத்தான்கள் இறக்கிவிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல[/FONT]; [FONT="]அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது." ([/FONT]26:210,211)
[FONT="]என்று கூறும் குர்ஆன்[/FONT],"( [FONT="]நபியே!) நீர் குர்ஆனை ஓதுவதானால்[/FONT], [FONT="]விரட்டப்பட்ட[/FONT] [FONT="]ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீரா!" ([/FONT]16:98)
[FONT="]என்று கட்டளையிடுகின்றது. ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு[/FONT], [FONT="]அதை[/FONT] [FONT="]ஓதுவதற்குமுன் என்னைவிட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச்[/FONT] [FONT="]சொல்வான்[/FONT]?
[FONT="]டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்கவைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில்[/FONT] [FONT="]இடம்பெறுகின்றன. அவற்றை [/FONT]'[FONT="]அற்புதங்கள்[/FONT]' [FONT="]என்கிறார் அற்புதக் கூட்டங்கள் பல[/FONT] [FONT="]நடத்திய அவர்.[/FONT]
[FONT="]அவற்றில் ஒன்று[/FONT], [FONT="]நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்[/FONT] [FONT="]தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்)[/FONT] [FONT="]அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப்[/FONT] [FONT="]மரணிப்பதற்கு [/FONT]10 [FONT="]ஆண்டுகளுக்கு முன்பே[/FONT], [FONT="]அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று[/FONT] ([FONT="]தப்பத் யதா அபீலஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த[/FONT] [FONT="]அத்தியாயம் வெளிப்படையாகவே கூறுகிறது.[/FONT]
[FONT="]அபூலஹப் நினைத்திருந்தால்[/FONT], [FONT="]குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா.[/FONT] [FONT="]கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக்[/FONT] [FONT="]காட்டிக்கொண்டு[/FONT], [FONT="]அதன் மூலம் குர்ஆனின் கூற்றை -தான் நரகவாசி என்பதை-[/FONT] [FONT="]பொய்யாக்கியிருக்கலாம்.[/FONT]
[FONT="]ஆனால்[/FONT], [FONT="]அவன் அப்படிச் செய்யவில்லை. ஏனெனில்[/FONT], [FONT="]குர்ஆன் நாலும் அறிந்த நாயகனால் அருளப்பெற்றது[/FONT]