தமிழில் தொழிநுட்பச் செய்திகள்[Technology news in tamil]

asfersfm

Member
Jun 17, 2009
72
0
0
Uva Wellassa University
தமிழில் தொழிநுட்பச் செய்திகள்[Technology news in tamil]

இங்கு நான் தமிழில் தொழிநுட்ப செய்திகளை பகிர இருக்கிறேன்.
 

asfersfm

Member
Jun 17, 2009
72
0
0
Uva Wellassa University
Twitterதனது tweet பட்டனினை(Button) இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் எங்களுக்கு பிடித்த இணையப்பங்கங்களை இலகுவாக டிவிட்டர் இணைய தளத்தில் பகி்ர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இவ்வாறான tweet பட்டன்கள் ஏற்கனவே இணையப் பக்கங்களில் காணப்பட்டாலும் கூட இது ட்விட்டரின் சொந்த தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல தகவல்களை அறிய எமது தளத்தை நாடவும். www.eseak.com
 

asfersfm

Member
Jun 17, 2009
72
0
0
Uva Wellassa University
கூகிளின் அடுத்த வேட்டை ஒன் லைன் கேம் [online game] ப&#2965

எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு இணையத்தில் தனது ஆக்கிரமிப்பை மேற்கொண்டுவரும் கூகிள், தற்போது தனது பார்வையை ஆன் லைன் கேம்(Online Games) பக்கம் திருப்பியுள்ளது. கடந்த மே மாதம் இடம் பெற்ற I/O மகாநாட்டில் வாக்குறுதியளித்ததிற்கு அமைய இந்த ஒக்டோபரில்(1up அறிக்கை) தனது Chrome web store இனை உலகிற்கு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த சந்தையானது குறிப்பாக ஆன்லைன் கேமினை குறிவைத்து தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆன் லைன் கேமினை (Online Games) முக்கியப்படுத்துவதற்கான காரணங்களாக கூகிள் நிறுவனம் குறிப்பிடுவதாவது,

01. சிறந்த ஆன் லைன் கேமினை(Online Games) இணையத்தில் தேடிப் பிடிப்பது கடினமாக உள்ளமை.

02. இந்த Games களின் பிரபல்யத்தன்மையினை அறிந்து கொள்ள எந்த ஒரு வசதியும் இல்லாமல் இருப்பது.

03. இந்த Games தொடர்பான கருத்துக்களை அறிய ஒரு சிறந்த ஒரு இடம் இல்லமை.

04. Game வடிவமைப்பாளர்கள் ,அவர்களின் கேம்களை வைத்து பணம் பண்ணுவதற்கு ஒரு சிறந்த வழி இல்லமை.

இது போன்ற பலகாரணங்களை கூறுகின்றது. எது எவ்வாறு இருந்தாலும் ஆன்லை கேம் துறையில் இது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை. இது தொடர்பான வீடியோவினை இங்கு காணவும்.

video
 

coollifestyle4u

Well-known member
  • Jun 16, 2008
    39,931
    2,501
    113
    .:මහනුවර:.
    මචන්, නින්ග්යර් ටමිලාල පොඩර් වානම්, ටමුලාල වාසික ආල්කල් ඉන්ග්යර් ඉල්ලා..
    අඩෙ නාල ඉපිඩි පොඩවානම්...

    මචන්, ඔයා මේ වගේ දෙමළෙන් දාන්න උත්සහ කරන්න එපා.. දෙමළ කියවන්න ඉන්න අය කවුරුත් නෑ..
    ඒ හින්දා මේ වගේ දාන්න එපා..
     

    kat4ever

    Well-known member
  • Jun 22, 2007
    1,392
    431
    83
    කූල් ලයිෆ් නී එප්පඩි තමිල් පඩික්කිරදා?
    නානුම් කොන්ජම් කොන්ජම් තෙරියුම්.

    :P:P;););)
     

    coollifestyle4u

    Well-known member
  • Jun 16, 2008
    39,931
    2,501
    113
    .:මහනුවර:.
    කූල් ලයිෆ් නී එප්පඩි තමිල් පඩික්කිරදා?
    නානුම් කොන්ජම් කොන්ජම් තෙරියුම්.

    :P:P;););)

    නානුම් අවලෝ තේරියා..
    තමුල් වාසික අවොලෝ තේරියා.. අම්මා, අප්පා මත්තුම් තාන් වාසික තේරියුම්..
    :D;)