அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள்
[FONT="]அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள்[/FONT][FONT="]
“[/FONT][FONT="]ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்[/FONT][FONT="]; [/FONT][FONT="]எனக்கு வழங்கப்பட்ட[/FONT][FONT="] [/FONT][FONT="]அற்புதம் திருக்குர்ஆன்[/FONT][FONT="]” – [/FONT][FONT="]நபிகள் நாயகம் (ஸல்) நூற்கள்: புஹாரி[/FONT][FONT="], [/FONT][FONT="]முஸ்லிம்[/FONT][FONT="]
[/FONT][FONT="]அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால[/FONT][FONT="] [/FONT][FONT="]கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை[/FONT][FONT="] [/FONT][FONT="]நபியாக அனுப்பி[/FONT][FONT="], [/FONT][FONT="]மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும்[/FONT][FONT="], [/FONT][FONT="]அழைப்புப்[/FONT][FONT="] [/FONT][FONT="]பணி மூலமும்[/FONT][FONT="], [/FONT][FONT="]அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை[/FONT][FONT="] [/FONT][FONT="]நல்வழிப்படுத்தியுள்ளார்கள்[/FONT][FONT="]. [/FONT][FONT="]அந்த வரிசையில்[/FONT][FONT="], [/FONT][FONT="]முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்[/FONT][FONT="], [/FONT][FONT="]இந்த மனித[/FONT][FONT="] [/FONT][FONT="]சமுதாயத்திற்கே இறுதித் தூதராக [/FONT][FONT="]1400 [/FONT][FONT="]ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான்.[/FONT][FONT="] [/FONT][FONT="]அந்த கண்ணியமிகு தூதர் தான்[/FONT][FONT="], [/FONT][FONT="]தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை[/FONT][FONT="] [/FONT][FONT="]கூறுகின்றார்கள்.[/FONT][FONT="]
[/FONT][FONT="]சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து[/FONT][FONT="] [/FONT][FONT="]அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க[/FONT][FONT="] [/FONT][FONT="]வாய்ப்பில்லை. ஆனால்[/FONT][FONT="], [/FONT][FONT="]முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன்[/FONT][FONT="] [/FONT][FONT="]முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது.[/FONT][FONT="] [/FONT][FONT="]நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம்[/FONT][FONT="] [/FONT][FONT="]பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.[/FONT][FONT="]
“[/FONT][FONT="]இந்தக் குர்ஆன்[/FONT][FONT="], [/FONT][FONT="]அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக[/FONT][FONT="] [/FONT][FONT="]இல்லை[/FONT][FONT="]; [/FONT][FONT="]மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும்[/FONT][FONT="], [/FONT][FONT="]தெளிவுபடுத்தும்[/FONT][FONT="] [/FONT][FONT="]வேதமாகவும் உள்ளது[/FONT][FONT="]; [/FONT][FONT="]இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின்[/FONT][FONT="] [/FONT][FONT="]இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் [/FONT][FONT="]10:37)”[/FONT][FONT="]
[/FONT][FONT="]பிற மதத்தைச்[/FONT][FONT="] [/FONT][FONT="]சேர்ந்த மக்கள் அவர்களுடைய இறைவேதம் என்று கூறிக்கொள்ளும் நூல்களுக்கு[/FONT][FONT="] [/FONT][FONT="]கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. அவையெல்லாம் பல ஆயிரம்[/FONT][FONT="] [/FONT][FONT="]ஆண்டுகளுக்கு முன்பு
[/FONT][FONT="]இயற்றப்பட்டவை[/FONT][FONT="]; [/FONT][FONT="]இந்த காலத்திற்கு ஒத்து வராது என்று[/FONT][FONT="] [/FONT][FONT="]தான் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களின் வேத நூல்களில் கூறப்பட்ட பல[/FONT][FONT="] [/FONT][FONT="]விஷயங்கள் தற்கால நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு முரணாக இருப்பதை[/FONT][FONT="] [/FONT][FONT="]உணர்ந்தாலும்[/FONT][FONT="], [/FONT][FONT="]அவற்றைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை. அது போன்றே அவர்கள்[/FONT][FONT="], [/FONT][FONT="]திருக்குர்ஆனையும் நினைக்கின்றனர். இதுவரை நிரூபிக்கப்பட்ட அறிவியல்[/FONT][FONT="] [/FONT][FONT="]உண்மைகள் ([/FONT][FONT="]Proven Scientific Facts) [/FONT][FONT="]எவையும் அல்குர்ஆனிற்கு முரணாக இல்லை[/FONT][FONT="] [/FONT][FONT="]என ஒவ்வொரு முஸ்லிமும் மார்தட்டிக் கொள்ள முடியும். அதே நேரம்[/FONT][FONT="], [/FONT][FONT="]இதனை[/FONT][FONT="] [/FONT][FONT="]விளங்காத மக்களுக்கு இவற்றை எடுத்து விளக்க வேண்டிய கடமை முஸ்லிம்கள் மேல்[/FONT][FONT="] [/FONT][FONT="]உள்ளது.[/FONT][FONT="]
[/FONT][FONT="]எண்ணற்ற அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனில் பொதிந்து[/FONT][FONT="] [/FONT][FONT="]கிடைக்கின்றன. இயற்பியல்[/FONT][FONT="], [/FONT][FONT="]வேதியியல்[/FONT][FONT="], [/FONT][FONT="]உயிரியல்[/FONT][FONT="], [/FONT][FONT="]கருவியல்[/FONT][FONT="], [/FONT][FONT="]வானியல் என[/FONT][FONT="] [/FONT][FONT="]திருக்குர்ஆன் தொடாத அறிவியல் பகுதிகளே இல்லை என கூறும் அளவிற்கு கட்டுக்[/FONT][FONT="] [/FONT][FONT="]கதைகளாக இல்லாமல்[/FONT][FONT="], [/FONT][FONT="]அறிவியல் உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றுள் சில:[/FONT][FONT="]
[/FONT][FONT="]ஆழ் கடலில் அலை[/FONT][FONT="]
[/FONT][FONT="]இரு கடல்களுக்கிடையே தடுப்பு[/FONT][FONT="]
[/FONT][FONT="]நிலத்தடி நீர் சேமிக்கப்படும் முறை[/FONT][FONT="]
[/FONT][FONT="]திருப்பித் தரும் வானம்[/FONT][FONT="]
[/FONT][FONT="]பெருவெடிப்புக் கொள்கை[/FONT][FONT="]
[/FONT][FONT="]முகடாக வானம்[/FONT][FONT="]
[/FONT][FONT="]வானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி[/FONT][FONT="]
[/FONT][FONT="]விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்[/FONT][FONT="]
[/FONT][FONT="]சூரியனும் கோள்களும் நகர்ந்து நீந்துதல்[/FONT][FONT="]
[/FONT][FONT="]வானத்திலும் பயணம் செய்ய வழிகள்[/FONT][FONT="]
[/FONT][FONT="]முளைகளாக மலைகள்[/FONT][FONT="]
[/FONT][FONT="]பூமியில் மலையின் உயரம் அளவிற்குக் கீழே செல்ல இயலாத நிலை[/FONT][FONT="]
[/FONT][FONT="]பூமி உருண்டை[/FONT][FONT="]
[/FONT][FONT="]பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம்[/FONT][FONT="]
[/FONT][FONT="]ஓரங்களில் குறைந்து வரும் பூமி[/FONT][FONT="]
[/FONT][FONT="]மனிதர்களின் எடைக்கேற்ப பூமியின் எடை குறைதல்[/FONT][FONT="]
[/FONT][FONT="]புவி ஈர்ப்பு சக்தி[/FONT][FONT="]
[/FONT][FONT="]விரல் ரேகை தான் மனிதனின் முக்கிய அடையாளம்[/FONT][FONT="]
[/FONT][FONT="]கலப்பு விந்து[/FONT][FONT="]
[/FONT][FONT="]கர்ப்ப அறையின் தனித்தன்மை[/FONT][FONT="]
[/FONT][FONT="]வேதனையை உணரும் நரம்புகள்[/FONT][FONT="]
[/FONT][FONT="]தேன் உற்பத்தி[/FONT][FONT="]
[/FONT][FONT="]இவையனைத்தையும் விளக்க முற்பட்டால்[/FONT][FONT="], [/FONT][FONT="]அதுவே தனி புத்தகமாக ஆகிவிடுமாதலால்[/FONT][FONT="], [/FONT][FONT="]விரிவஞ்சி முஸ்லிம்களிடையே அதிகம் அறிமுகம் இல்லாத[/FONT][FONT="], [/FONT][FONT="]அல்குர்ஆனில்[/FONT][FONT="] [/FONT][FONT="]இடம்பெற்றுள்ள ஓரிரு அறிவியல் உண்மைகளை காண்போம்.[/FONT][FONT="]
[/FONT][FONT="]தராசை நிலை நிறுத்திய அல்லாஹ்:[/FONT][FONT="]
[/FONT][FONT="]அவன் (அல்லாஹ்) வானத்தை உயர்த்தினான்[/FONT][FONT="]; [/FONT][FONT="]நிறுப்பதில் வரம்பு மீறாதீர்கள்![/FONT][FONT="]
[/FONT][FONT="]என்று தராசையும் நிறுவினான். நியாயமாக எடையை நிலை நாட்டுங்கள்! எடையில்[/FONT][FONT="] [/FONT][FONT="]குறைத்து விடாதீர்கள்! (அல்குர்ஆன் [/FONT][FONT="]55:7-9)[/FONT][FONT="]
[/FONT][FONT="]மேற்கண்ட வசனம் இருபெரும் அறிவியல் உண்மைகளை நமக்கு எடுத்தியம்புகின்றது.[/FONT][FONT="] [/FONT][FONT="]முதலாவதாக[/FONT][FONT="], “[/FONT][FONT="]அல்லாஹ் வானத்தை உயர்த்தினான்[/FONT][FONT="]” [/FONT][FONT="]என்ற வசனம் [/FONT][FONT="]20 [/FONT][FONT="]ஆம் நூற்றாண்டின்[/FONT][FONT="] [/FONT][FONT="]அரும்பெரும் கோட்பாடான [/FONT][FONT="]“[/FONT][FONT="]பெரு வெடிப்புக் கொள்கை[/FONT][FONT="]”-[/FONT][FONT="]யை கூறுகின்றது.[/FONT][FONT="] [/FONT][FONT="]கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பதாக இந்த பேரண்டம் சிறு கேலக்ஸிகளாக மிக[/FONT][FONT="] [/FONT][FONT="]நெருக்கத்துடன்[/FONT][FONT="], [/FONT][FONT="]நட்சத்திரங்கள் பூமியோடு நெருங்கிய நிலையிலேயே இருந்தது.[/FONT][FONT="] [/FONT][FONT="]பேரண்டத்தின் விரிவாக்க சக்தியின் மூலமாகவே வானமும்[/FONT][FONT="], [/FONT][FONT="]வானத்தில் உள்ள[/FONT][FONT="] [/FONT][FONT="]பொருட்களும் பிரிந்து[/FONT][FONT="], [/FONT][FONT="]உயர்ந்து சென்றுள்ளன. [/FONT][FONT="]1400 [/FONT][FONT="]ஆண்டுகளுக்கு முன்பதாக[/FONT][FONT="] [/FONT][FONT="]எழுதப் படிக்கத் தெரியாத நபியான முஹம்மது (சல்) அவர்களால்[/FONT][FONT="], [/FONT][FONT="]கண்டிப்பாக[/FONT][FONT="] [/FONT][FONT="]இச்செய்தியை கூறியிருக்க முடியாது[/FONT][FONT="]; [/FONT][FONT="]மாறாக[/FONT][FONT="], [/FONT][FONT="]இதனையெல்லாம் படைத்து[/FONT][FONT="], [/FONT][FONT="]இயக்கும்[/FONT][FONT="] [/FONT][FONT="]ஏக இறைவனால் மட்டுமே இதனைக் கூறியிருக்க முடியும் என்பது தெளிவு.[/FONT][FONT="]
[/FONT][FONT="]அடுத்ததாக[/FONT][FONT="], [/FONT][FONT="]நிறுப்பதில் நாம் நீதி தவறக்கூடாது என்பதற்காக[/FONT][FONT="], [/FONT][FONT="]வானத்தை[/FONT][FONT="] [/FONT][FONT="]உயர்த்தி[/FONT][FONT="], [/FONT][FONT="]தராசை நிறுவியதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனத்தை[/FONT][FONT="] [/FONT][FONT="]புரிந்து கொள்வதற்கு முன்னதாக[/FONT][FONT="], [/FONT][FONT="]பொருண்மை ([/FONT][FONT="]Mass), [/FONT][FONT="]எடை ([/FONT][FONT="]Weight) [/FONT][FONT="]இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொருளின்[/FONT][FONT="] [/FONT][FONT="]பொருண்மை என்பது அது தன்னகத்தே கொண்டுள்ள பருப்பொருளின் அளவைப் பொருத்தது[/FONT][FONT="]; [/FONT][FONT="]எடை என்பது அப்பொருளின் மீது செயல்படும் (புவி) ஈர்ப்பு சக்தியின்[/FONT][FONT="] [/FONT][FONT="]அளவாகும். எடுத்துக்காட்டாக[/FONT][FONT="], 25 [/FONT][FONT="]கன சென்டி மீட்டர் கொள்ளளவுள்ள ஒரு[/FONT][FONT="] [/FONT][FONT="]ரப்பராலான பொருளையும்[/FONT][FONT="], [/FONT][FONT="]அதே கொள்ளளவுள்ள ஒரு இரும்புக்கட்டியையும் தராசின்[/FONT][FONT="] [/FONT][FONT="]இரு தட்டுகளில் வைத்தால்[/FONT][FONT="], [/FONT][FONT="]இரும்புக்கட்டி வைக்கப்பட்ட தட்டு கீழிறங்கி[/FONT][FONT="] [/FONT][FONT="]இருக்கும். ஒரே அளவான பொருட்களாக இருப்பினும்[/FONT][FONT="], [/FONT][FONT="]இரும்பின் பொருண்மை[/FONT][FONT="], [/FONT][FONT="]ரப்பரின் பொருண்மையை விட அதிகம் என்பதே இதற்குக் காரணம். ஆனால்[/FONT][FONT="], [/FONT][FONT="]இதே தராசை[/FONT][FONT="] [/FONT][FONT="]பூமியை விட்டு மேலே [/FONT][FONT="]2000 [/FONT][FONT="]கி.மீ. உயரத்திற்குச் சென்று விண்வெளியில்[/FONT][FONT="] [/FONT][FONT="]பிடித்தோமானால்[/FONT][FONT="], [/FONT][FONT="]இரு தட்டுகளும் சமமாகவே இருக்கும். பூமியில் வேலை செய்த[/FONT][FONT="] [/FONT][FONT="]தராசு விண்வெளியில் வேலை செய்யவில்லையே ஏன்[/FONT][FONT="]? [/FONT][FONT="]ஏனெனில்[/FONT][FONT="], [/FONT][FONT="]நாம் தராசில் நீதி[/FONT][FONT="] [/FONT][FONT="]தவறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணுக்குப் புலனாகாத ஈர்ப்பு சக்தியை[/FONT][FONT="] [/FONT][FONT="]அல்லாஹ் ஏற்படுத்தி[/FONT][FONT="], [/FONT][FONT="]அந்த புவியீர்ப்பு விசை மூலம் பொருட்களின் சரியான[/FONT][FONT="] [/FONT][FONT="]எடையை நாம் அறிந்து கொள்ளச் செய்திருக்கிறான் என்பது இதிலிருந்து[/FONT][FONT="] [/FONT][FONT="]விளங்குகின்றது.[/FONT][FONT="]
[/FONT][FONT="]வானத்தை கூரையாக்கிய அல்லாஹ்:[/FONT][FONT="]
[/FONT][FONT="]வானத்தைப் பாதுகாக்கப்பட்ட கூரையாக்கினோம்[/FONT][FONT="]; [/FONT][FONT="]அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்! (அல்குர்ஆன் [/FONT][FONT="]21:32)[/FONT][FONT="]
[/FONT][FONT="]பூமியின் ஒரு நாள் கணக்குப்படி[/FONT][FONT="], [/FONT][FONT="]தினமும் சுமார் [/FONT][FONT="]800 [/FONT][FONT="]கோடி விண்கற்கள்[/FONT][FONT="] [/FONT][FONT="]விண்வெளியிலிருந்து பூமியைத் தாக்குகின்றன என அறிவியலாளர்கள்[/FONT][FONT="] [/FONT][FONT="]கணக்கிட்டுள்ளனர். சூரியக்குடும்பத்தில் நாம் வாழும் பூமியானது மூன்றாவது[/FONT][FONT="] [/FONT][FONT="]கோளாகும். இதற்கடுத்து செவ்வாய்[/FONT][FONT="], [/FONT][FONT="]வியாழன் என்ற கோள்கள் சூரியனைச் சுற்றி[/FONT][FONT="] [/FONT][FONT="]வருகின்றன. இவைகளுக்கிடையே[/FONT][FONT="], [/FONT][FONT="]ஆயிரக்கணக்கான சிறு கோள்களும்[/FONT][FONT="], [/FONT][FONT="]கோடிக்கணக்கான[/FONT][FONT="] [/FONT][FONT="]சிறு விண்கற்களும் சூரியனை அகல வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.[/FONT][FONT="] [/FONT][FONT="]பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு[/FONT][FONT="], [/FONT][FONT="]செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே[/FONT][FONT="] [/FONT][FONT="]இருந்த கோள் வெடித்து சிதறியதனால் தோன்றியவையே இந்த சிறு கோள்களும்[/FONT][FONT="], [/FONT][FONT="]விண்கற்களும்[/FONT][FONT="], [/FONT][FONT="]வால் நட்சத்திரங்களும் ஆகும். பெரும்பாலான விண்கற்களின்[/FONT][FONT="] [/FONT][FONT="]அளவு[/FONT][FONT="], [/FONT][FONT="]நாம் ஹஜ்ஜின் போது சைத்தானுக்கு எறியும் கற்களைவிட சிறிதான கூழாங்கல்[/FONT][FONT="] [/FONT][FONT="]அளவிலிருந்து சிறு மண்துகள் அளவு தான். ஆனால்[/FONT][FONT="], [/FONT][FONT="]இவற்றின் வேகமோ[/FONT][FONT="], [/FONT][FONT="]விநாடிக்கு[/FONT][FONT="] [/FONT][FONT="]ஏறக்குறைய [/FONT][FONT="]42 [/FONT][FONT="]கி.மீ. பூமியானது சூரியனை விநாடிக்கு சற்றேறக்குறைய [/FONT][FONT="]30 [/FONT][FONT="]கீ.மீ[/FONT][FONT="] [/FONT][FONT="]வேகத்தில் சுற்றுகின்றது. இந்த விண்கற்கள் சூரியனைச் சுற்றும்போது[/FONT][FONT="], [/FONT][FONT="]சற்றே[/FONT][FONT="] [/FONT][FONT="]பாதை விலகினால்[/FONT][FONT="], [/FONT][FONT="]புவியின் ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்பட்டு பூமியின் மீது[/FONT][FONT="] [/FONT][FONT="]மோதுகின்றன.[/FONT][FONT="]
[/FONT] [FONT="]இவ்வாறாக எதிரெதிர்[/FONT] [FONT="]திசையில்[/FONT], [FONT="]விண்கல் பூமியின் மீது மோதினால் என்ன நிகழும்[/FONT]? [FONT="]விநாடிக்கு [/FONT]64 [FONT="]கி.மீ. வேகத்தை[/FONT], [FONT="]சிறு மண்துகள் போன்ற விண்கல் பெற்று விட்டால்[/FONT], [FONT="]ஒரு[/FONT] [FONT="]அங்குலம் தடிமனுள்ள இரும்புத்தகட்டையே துளைத்துச் சென்று விடும் சக்தியை[/FONT] [FONT="]பெற்று விடுவதாக கணக்கிட்டுள்ளனர். இருப்பினும்[/FONT], [FONT="]பூமியைச் சுற்றி[/FONT], [FONT="]காற்று[/FONT] [FONT="]மண்டலப் போர்வையை அல்லாஹ் ஏற்படுத்தி[/FONT], [FONT="]நம்மைக் காத்து அருள்[/FONT] [FONT="]புரிந்துள்ளான். கடுமையான வேகத்தில்[/FONT], [FONT="]பூமியின் காற்று மண்டலத்திற்குள்[/FONT] [FONT="]நுழையும் இந்த விண்கற்கள்[/FONT], [FONT="]காற்றில் உராய்ந்து[/FONT], [FONT="]அதன் காரணமாக[/FONT] [FONT="]சூடாக்கப்பட்டு[/FONT], [FONT="]உருகி எரிந்து சாம்பலாகி காற்று மண்டலத்தோடு கலந்து[/FONT] [FONT="]விடுகின்றன. இவ்வாறாக இறைவன் காற்றுப் போர்வை மூலம் நம்மையும்[/FONT], [FONT="]நாம் வாழும்[/FONT] [FONT="]பூமியையும் காத்தருளி உள்ளான்.[/FONT]
[FONT="]இறைவன் வழங்கிய[/FONT] [FONT="]அற்புதமான திருக்குர்ஆனின் அறிவியல் உண்மைகளை கண்டுணர்ந்து[/FONT], [FONT="]சிந்திக்கக்கூடிய முஸ்லிமல்லாத மக்களுக்கு எத்தி வைப்பதன் மூலம்[/FONT], [FONT="]சத்திய[/FONT] [FONT="]இஸ்லாத்தினை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி[/FONT], [FONT="]இஸ்லாத்தின் பால் ஈர்க்க[/FONT] [FONT="]முடியும்[/FONT], [FONT="]இன்ஷா அல்லாஹ்[/FONT]
[FONT="] [/FONT]