அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள்

bonney777

Active member
  • Oct 11, 2008
    374
    26
    28
    அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள்

    [FONT=&quot]அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள்[/FONT][FONT=&quot]

    “[/FONT][FONT=&quot]ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்[/FONT][FONT=&quot]; [/FONT][FONT=&quot]எனக்கு வழங்கப்பட்ட[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அற்புதம் திருக்குர்ஆன்[/FONT][FONT=&quot]” – [/FONT][FONT=&quot]நபிகள் நாயகம் (ஸல்) நூற்கள்: புஹாரி[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]முஸ்லிம்[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நபியாக அனுப்பி[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]அழைப்புப்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பணி மூலமும்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நல்வழிப்படுத்தியுள்ளார்கள்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]அந்த வரிசையில்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]இந்த மனித[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சமுதாயத்திற்கே இறுதித் தூதராக [/FONT][FONT=&quot]1400 [/FONT][FONT=&quot]ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான்.[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அந்த கண்ணியமிகு தூதர் தான்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கூறுகின்றார்கள்.[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வாய்ப்பில்லை. ஆனால்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது.[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.[/FONT][FONT=&quot]

    “[/FONT][FONT=&quot]இந்தக் குர்ஆன்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இல்லை[/FONT][FONT=&quot]; [/FONT][FONT=&quot]மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]தெளிவுபடுத்தும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வேதமாகவும் உள்ளது[/FONT][FONT=&quot]; [/FONT][FONT=&quot]இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் [/FONT][FONT=&quot]10:37)”[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]பிற மதத்தைச்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சேர்ந்த மக்கள் அவர்களுடைய இறைவேதம் என்று கூறிக்கொள்ளும் நூல்களுக்கு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. அவையெல்லாம் பல ஆயிரம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஆண்டுகளுக்கு முன்பு

    [/FONT][FONT=&quot]இயற்றப்பட்டவை[/FONT][FONT=&quot]; [/FONT][FONT=&quot]இந்த காலத்திற்கு ஒத்து வராது என்று[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தான் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களின் வேத நூல்களில் கூறப்பட்ட பல[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]விஷயங்கள் தற்கால நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு முரணாக இருப்பதை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உணர்ந்தாலும்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]அவற்றைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை. அது போன்றே அவர்கள்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]திருக்குர்ஆனையும் நினைக்கின்றனர். இதுவரை நிரூபிக்கப்பட்ட அறிவியல்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உண்மைகள் ([/FONT][FONT=&quot]Proven Scientific Facts) [/FONT][FONT=&quot]எவையும் அல்குர்ஆனிற்கு முரணாக இல்லை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]என ஒவ்வொரு முஸ்லிமும் மார்தட்டிக் கொள்ள முடியும். அதே நேரம்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]இதனை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]விளங்காத மக்களுக்கு இவற்றை எடுத்து விளக்க வேண்டிய கடமை முஸ்லிம்கள் மேல்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உள்ளது.[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]எண்ணற்ற அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனில் பொதிந்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கிடைக்கின்றன. இயற்பியல்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]வேதியியல்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]உயிரியல்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]கருவியல்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]வானியல் என[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]திருக்குர்ஆன் தொடாத அறிவியல் பகுதிகளே இல்லை என கூறும் அளவிற்கு கட்டுக்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கதைகளாக இல்லாமல்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]அறிவியல் உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றுள் சில:[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]ஆழ் கடலில் அலை[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]இரு கடல்களுக்கிடையே தடுப்பு[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]நிலத்தடி நீர் சேமிக்கப்படும் முறை[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]திருப்பித் தரும் வானம்[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]பெருவெடிப்புக் கொள்கை[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]முகடாக வானம்[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]வானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]சூரியனும் கோள்களும் நகர்ந்து நீந்துதல்[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]வானத்திலும் பயணம் செய்ய வழிகள்[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]முளைகளாக மலைகள்[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]பூமியில் மலையின் உயரம் அளவிற்குக் கீழே செல்ல இயலாத நிலை[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]பூமி உருண்டை[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம்[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]ஓரங்களில் குறைந்து வரும் பூமி[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]மனிதர்களின் எடைக்கேற்ப பூமியின் எடை குறைதல்[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]புவி ஈர்ப்பு சக்தி[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]விரல் ரேகை தான் மனிதனின் முக்கிய அடையாளம்[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]கலப்பு விந்து[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]கர்ப்ப அறையின் தனித்தன்மை[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]வேதனையை உணரும் நரம்புகள்[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]தேன் உற்பத்தி[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]இவையனைத்தையும் விளக்க முற்பட்டால்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]அதுவே தனி புத்தகமாக ஆகிவிடுமாதலால்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]விரிவஞ்சி முஸ்லிம்களிடையே அதிகம் அறிமுகம் இல்லாத[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]அல்குர்ஆனில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இடம்பெற்றுள்ள ஓரிரு அறிவியல் உண்மைகளை காண்போம்.[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]தராசை நிலை நிறுத்திய அல்லாஹ்:[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]அவன் (அல்லாஹ்) வானத்தை உயர்த்தினான்[/FONT][FONT=&quot]; [/FONT][FONT=&quot]நிறுப்பதில் வரம்பு மீறாதீர்கள்![/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]என்று தராசையும் நிறுவினான். நியாயமாக எடையை நிலை நாட்டுங்கள்! எடையில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]குறைத்து விடாதீர்கள்! (அல்குர்ஆன் [/FONT][FONT=&quot]55:7-9)[/FONT][FONT=&quot]





    [/FONT][FONT=&quot]மேற்கண்ட வசனம் இருபெரும் அறிவியல் உண்மைகளை நமக்கு எடுத்தியம்புகின்றது.[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]முதலாவதாக[/FONT][FONT=&quot], “[/FONT][FONT=&quot]அல்லாஹ் வானத்தை உயர்த்தினான்[/FONT][FONT=&quot]” [/FONT][FONT=&quot]என்ற வசனம் [/FONT][FONT=&quot]20 [/FONT][FONT=&quot]ஆம் நூற்றாண்டின்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அரும்பெரும் கோட்பாடான [/FONT][FONT=&quot]“[/FONT][FONT=&quot]பெரு வெடிப்புக் கொள்கை[/FONT][FONT=&quot]”-[/FONT][FONT=&quot]யை கூறுகின்றது.[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பதாக இந்த பேரண்டம் சிறு கேலக்ஸிகளாக மிக[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நெருக்கத்துடன்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]நட்சத்திரங்கள் பூமியோடு நெருங்கிய நிலையிலேயே இருந்தது.[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பேரண்டத்தின் விரிவாக்க சக்தியின் மூலமாகவே வானமும்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]வானத்தில் உள்ள[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பொருட்களும் பிரிந்து[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]உயர்ந்து சென்றுள்ளன. [/FONT][FONT=&quot]1400 [/FONT][FONT=&quot]ஆண்டுகளுக்கு முன்பதாக[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]எழுதப் படிக்கத் தெரியாத நபியான முஹம்மது (சல்) அவர்களால்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]கண்டிப்பாக[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இச்செய்தியை கூறியிருக்க முடியாது[/FONT][FONT=&quot]; [/FONT][FONT=&quot]மாறாக[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]இதனையெல்லாம் படைத்து[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]இயக்கும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஏக இறைவனால் மட்டுமே இதனைக் கூறியிருக்க முடியும் என்பது தெளிவு.[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]அடுத்ததாக[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]நிறுப்பதில் நாம் நீதி தவறக்கூடாது என்பதற்காக[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]வானத்தை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உயர்த்தி[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]தராசை நிறுவியதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனத்தை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]புரிந்து கொள்வதற்கு முன்னதாக[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]பொருண்மை ([/FONT][FONT=&quot]Mass), [/FONT][FONT=&quot]எடை ([/FONT][FONT=&quot]Weight) [/FONT][FONT=&quot]இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொருளின்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பொருண்மை என்பது அது தன்னகத்தே கொண்டுள்ள பருப்பொருளின் அளவைப் பொருத்தது[/FONT][FONT=&quot]; [/FONT][FONT=&quot]எடை என்பது அப்பொருளின் மீது செயல்படும் (புவி) ஈர்ப்பு சக்தியின்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அளவாகும். எடுத்துக்காட்டாக[/FONT][FONT=&quot], 25 [/FONT][FONT=&quot]கன சென்டி மீட்டர் கொள்ளளவுள்ள ஒரு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ரப்பராலான பொருளையும்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]அதே கொள்ளளவுள்ள ஒரு இரும்புக்கட்டியையும் தராசின்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இரு தட்டுகளில் வைத்தால்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]இரும்புக்கட்டி வைக்கப்பட்ட தட்டு கீழிறங்கி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இருக்கும். ஒரே அளவான பொருட்களாக இருப்பினும்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]இரும்பின் பொருண்மை[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]ரப்பரின் பொருண்மையை விட அதிகம் என்பதே இதற்குக் காரணம். ஆனால்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]இதே தராசை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பூமியை விட்டு மேலே [/FONT][FONT=&quot]2000 [/FONT][FONT=&quot]கி.மீ. உயரத்திற்குச் சென்று விண்வெளியில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பிடித்தோமானால்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]இரு தட்டுகளும் சமமாகவே இருக்கும். பூமியில் வேலை செய்த[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தராசு விண்வெளியில் வேலை செய்யவில்லையே ஏன்[/FONT][FONT=&quot]? [/FONT][FONT=&quot]ஏனெனில்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]நாம் தராசில் நீதி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தவறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணுக்குப் புலனாகாத ஈர்ப்பு சக்தியை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அல்லாஹ் ஏற்படுத்தி[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]அந்த புவியீர்ப்பு விசை மூலம் பொருட்களின் சரியான[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]எடையை நாம் அறிந்து கொள்ளச் செய்திருக்கிறான் என்பது இதிலிருந்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]விளங்குகின்றது.[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]வானத்தை கூரையாக்கிய அல்லாஹ்:[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]வானத்தைப் பாதுகாக்கப்பட்ட கூரையாக்கினோம்[/FONT][FONT=&quot]; [/FONT][FONT=&quot]அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்! (அல்குர்ஆன் [/FONT][FONT=&quot]21:32)[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]பூமியின் ஒரு நாள் கணக்குப்படி[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]தினமும் சுமார் [/FONT][FONT=&quot]800 [/FONT][FONT=&quot]கோடி விண்கற்கள்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]விண்வெளியிலிருந்து பூமியைத் தாக்குகின்றன என அறிவியலாளர்கள்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கணக்கிட்டுள்ளனர். சூரியக்குடும்பத்தில் நாம் வாழும் பூமியானது மூன்றாவது[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கோளாகும். இதற்கடுத்து செவ்வாய்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]வியாழன் என்ற கோள்கள் சூரியனைச் சுற்றி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வருகின்றன. இவைகளுக்கிடையே[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]ஆயிரக்கணக்கான சிறு கோள்களும்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]கோடிக்கணக்கான[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சிறு விண்கற்களும் சூரியனை அகல வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இருந்த கோள் வெடித்து சிதறியதனால் தோன்றியவையே இந்த சிறு கோள்களும்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]விண்கற்களும்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]வால் நட்சத்திரங்களும் ஆகும். பெரும்பாலான விண்கற்களின்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அளவு[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]நாம் ஹஜ்ஜின் போது சைத்தானுக்கு எறியும் கற்களைவிட சிறிதான கூழாங்கல்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அளவிலிருந்து சிறு மண்துகள் அளவு தான். ஆனால்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]இவற்றின் வேகமோ[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]விநாடிக்கு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஏறக்குறைய [/FONT][FONT=&quot]42 [/FONT][FONT=&quot]கி.மீ. பூமியானது சூரியனை விநாடிக்கு சற்றேறக்குறைய [/FONT][FONT=&quot]30 [/FONT][FONT=&quot]கீ.மீ[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வேகத்தில் சுற்றுகின்றது. இந்த விண்கற்கள் சூரியனைச் சுற்றும்போது[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]சற்றே[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பாதை விலகினால்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]புவியின் ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்பட்டு பூமியின் மீது[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மோதுகின்றன.[/FONT][FONT=&quot]

    [/FONT]
    [FONT=&quot]இவ்வாறாக எதிரெதிர்[/FONT] [FONT=&quot]திசையில்[/FONT], [FONT=&quot]விண்கல் பூமியின் மீது மோதினால் என்ன நிகழும்[/FONT]? [FONT=&quot]விநாடிக்கு [/FONT]64 [FONT=&quot]கி.மீ. வேகத்தை[/FONT], [FONT=&quot]சிறு மண்துகள் போன்ற விண்கல் பெற்று விட்டால்[/FONT], [FONT=&quot]ஒரு[/FONT] [FONT=&quot]அங்குலம் தடிமனுள்ள இரும்புத்தகட்டையே துளைத்துச் சென்று விடும் சக்தியை[/FONT] [FONT=&quot]பெற்று விடுவதாக கணக்கிட்டுள்ளனர். இருப்பினும்[/FONT], [FONT=&quot]பூமியைச் சுற்றி[/FONT], [FONT=&quot]காற்று[/FONT] [FONT=&quot]மண்டலப் போர்வையை அல்லாஹ் ஏற்படுத்தி[/FONT], [FONT=&quot]நம்மைக் காத்து அருள்[/FONT] [FONT=&quot]புரிந்துள்ளான். கடுமையான வேகத்தில்[/FONT], [FONT=&quot]பூமியின் காற்று மண்டலத்திற்குள்[/FONT] [FONT=&quot]நுழையும் இந்த விண்கற்கள்[/FONT], [FONT=&quot]காற்றில் உராய்ந்து[/FONT], [FONT=&quot]அதன் காரணமாக[/FONT] [FONT=&quot]சூடாக்கப்பட்டு[/FONT], [FONT=&quot]உருகி எரிந்து சாம்பலாகி காற்று மண்டலத்தோடு கலந்து[/FONT] [FONT=&quot]விடுகின்றன. இவ்வாறாக இறைவன் காற்றுப் போர்வை மூலம் நம்மையும்[/FONT], [FONT=&quot]நாம் வாழும்[/FONT] [FONT=&quot]பூமியையும் காத்தருளி உள்ளான்.[/FONT]



    [FONT=&quot]இறைவன் வழங்கிய[/FONT]
    [FONT=&quot]அற்புதமான திருக்குர்ஆனின் அறிவியல் உண்மைகளை கண்டுணர்ந்து[/FONT], [FONT=&quot]சிந்திக்கக்கூடிய முஸ்லிமல்லாத மக்களுக்கு எத்தி வைப்பதன் மூலம்[/FONT], [FONT=&quot]சத்திய[/FONT] [FONT=&quot]இஸ்லாத்தினை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி[/FONT], [FONT=&quot]இஸ்லாத்தின் பால் ஈர்க்க[/FONT] [FONT=&quot]முடியும்[/FONT], [FONT=&quot]இன்ஷா அல்லாஹ்[/FONT]

    [FONT=&quot] [/FONT]