Haahaa
Another cross culture production
Crossing the line.
Hey Yo DJ
Where them drums at man? Turn the drums up.
நம்மூர மறந்து போய் பட்டணம் ஓடி போனா
நம்ம ஊரு பெரும எல்லாம்
யாருன்னக்கு சொல்லி தருவா
நம்மூர மறந்து போய் பட்டணம் ஓடி போனா
நம்ம ஊரு அருமை எல்லாம்
யாருன்னக்கு சொல்லி தருவா
மண் வாசனை அருமை எல்லாம்
உன்ன விட்டு விலகி போச்சா?
உன் கூட எப்பவும் இருக்கும்
இந்த ஊரு வாசனை தான்டா
தானா நே தந்தன நே
தானா நே தந்தன நே
(Rap Part)
(Sinhala Part)
ஊரை மறந்து உறவை மறந்து பறந்து pogiraai
நம்ம ஊரு அருமை நீயும் உணர pogiraai
புதிய உலகம் எனது கையில் என்றெ நினைக்கிறாய்
நம்ம கிராம கலா சாரத்தை இழக்க paakiraai
Hey நண்பா என்னை பாரு நண்பா
என்ன நடந்து pochunu sollu நண்பா